Tag Archives: சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழா;பாராளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளிவைக்க ஐகோர்ட்டில் முறையீடு

மதுரை சித்திரை திருவிழா;பாராளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளிவைக்க ஐகோர்ட்டில் முறையீடு

மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் இன்று வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது மதுரையைச் சேர்ந்த வக்கீல் பார்த்தசாரதி ஆஜராகி தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த ...

மேலும் படிக்க »

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி: லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம்

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி: லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது பக்தர்கள் திரண்டு அவரை வழிபட்டனர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக மதுரை மாநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. விடிய விடிய நடைபெற்ற வழிபாடு நிகழ்ச்சிகளை தொடர்ந்து ...

மேலும் படிக்க »

கூத்தாண்டவர் கோவில் திருவிழா: ஏராளமான திருநங்கைகள் விழுப்புரம் வருகை

கூத்தாண்டவர் கோவில் திருவிழா: ஏராளமான திருநங்கைகள் விழுப்புரம் வருகை

விழுப்புரத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் நாளை மிஸ் கூவாகம் போட்டி நடைபெறுகிறது. விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 21-ந் தேதி தொடங்கிய இந்தத் திருவிழாவில் நாளை மறுநாள் (5-ந் தேதி) தாலி கட்டும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி அரவாண் களப்பலி ...

மேலும் படிக்க »
Scroll To Top