Tag Archives: சித்தராமையா

மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழகத்துக்கு உரிமை இல்லை: சித்தராமையா!

மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழகத்துக்கு உரிமை இல்லை: சித்தராமையா!

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ஒரு அணை கட்டி அதன் மூலம் இந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ...

மேலும் படிக்க »

சிபிஐ விசாரணை தொடர்பாக நாளை முடிவு: சித்தராமையா தகவல்!

சிபிஐ விசாரணை தொடர்பாக நாளை முடிவு: சித்தராமையா தகவல்!

கர்நாடகாவில், ஐஏஎஸ் அதிகாரி ரவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்பது பற்றி மாநில சட்டப்பேரவையில் நாளை அறிவிக்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அரசின் முடிவு குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனக்கூறினார். ரவியின் மரணம் குறித்து சிஐடி ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டரில் தீ விபத்து: உயிர் தப்பினார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

ஹெலிகாப்டரில் தீ விபத்து: உயிர் தப்பினார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செல்லவிருந்த ஹெலிகாப்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மைசூரு செல்ல முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர்கள் மகாதேவப்பா, ஜார்ஜ் ஆகியோர் தனியார் ஹெலிகாப்டரில் ஏறினர். அதன் பைலட், ஹெலிகாப்டரை இயக்கிய போது, அதன் சைலன்சரில் இருந்து தீப்பொறிகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து உடனடியாக ...

மேலும் படிக்க »

பெங்களூர் குண்டுவெடிப்பில் பலியான பெண் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

பெங்களூர் குண்டுவெடிப்பில் பலியான பெண் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

பெங்களூரு குண்டுவெடிப்பில் பலியான சென்னை பெண் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியை கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று இரவு குண்டு வெடித்ததில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது ...

மேலும் படிக்க »

தனிமாநிலக் கோரிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: சித்தராமையா

தனிமாநிலக் கோரிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: சித்தராமையா

தனிமாநிலக் கோரிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை வடகர்நாடக வளர்ச்சி குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: மாநிலம் அகண்ட கர்நாடகமாக இருப்பதையே அனைவரும் விரும்புகின்றனர். ஒரு சிலர் கர்நாடகம், வட கர்நாடகம் என பிரித்து பார்க்கின்றனர். அரசுக்கு இதில் உடன்பாடு இல்லை. ...

மேலும் படிக்க »

மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: சித்தராமையா

மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: சித்தராமையா

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா அங்கு சென்றார். பின்னர் அவர் ஹனூர் அருகே தொட்டிந்துவாடி கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- ‘‘மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு நான் 10 ஆண்டுகள் கழித்து வந்துள்ளேன். நடிகர் ராஜ்குமாரை கடத்தியதுபோல என்னையும் கடத்த சந்தன கடத்தல் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை: சித்தராமையா

ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை: சித்தராமையா

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, ‘ஜனதா தர்ஷன்’ என்னும் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, பெங்களூரில் உள்ள அதிகாரபூர்வ இல்லமான ‘கிருஷ்ணா’வில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில், பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறி உள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ...

மேலும் படிக்க »

எந்த காரணத்திற்காகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம்: சித்தராமையா

எந்த காரணத்திற்காகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம்: சித்தராமையா

எந்த காரணத்திற்காகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறும்போது, ”காவிரி பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால், அதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் வேண்டுமென்றே உச்ச நீதிமன்றம், ...

மேலும் படிக்க »

தமிழக அரசின் விதண்டாவாத அரசியலுக்கு கர்நாடகம் அடிபணியாது: சித்தராமையா

தமிழக அரசின் விதண்டாவாத அரசியலுக்கு கர்நாடகம் அடிபணியாது: சித்தராமையா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், தமிழக அரசின் விதண்டாவாத அரசியலுக்கு கர்நாடகம் ஒருபோதும் அடிபணியாது என்று, அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் லாபத்துக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, காவிரி பிரச்னையை அடிக்கடி எழுப்பி வருகிறார் என்று குற்றம்சாட்டினார். காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நலனைப் பாதுகாப்பதில் உறுதியாக ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவின் கடிதம் அரசியல் நோக்கம் கொண்டது: சித்தராமையா

ஜெயலலிதாவின் கடிதம் அரசியல் நோக்கம் கொண்டது: சித்தராமையா

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதம் அரசியல் நோக்கம் கொண்டது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சட்டப்படி மத்திய அரசால் சாத்தியமில்லாதது என்று கூறினார். கர்நாடகமும், தமிழகமும் காவிரி நீர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top