Tag Archives: சித்தராமையா

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் ஆலோசனைக் கூட்டம் இறுதி முடிவு எடுக்காமல் பாதியில் முடிந்தது

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் ஆலோசனைக் கூட்டம் இறுதி முடிவு எடுக்காமல் பாதியில் முடிந்தது

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் பாதியிலேயே முடிந்தது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை, கர்நாடக வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை மனு அனுப்பியது. இதன்பேரில், மத்திய அரசு கர்நாடகாவிடம் காவிரி நீர் பகிர்வு குறித்து முடிவெடுக்கும்படி கடிதம் ...

மேலும் படிக்க »

காவிரித் தண்ணீரை வழங்க முடியாத நிலையில் இருக்கிறோம்: சித்தராமையா

காவிரித் தண்ணீரை வழங்க முடியாத நிலையில் இருக்கிறோம்: சித்தராமையா

நடப்பாண்டில், தமிழகத்திற்கான காவிரித் தண்ணீரை கர்நாடகா வழங்க முடியாத நிலையில் இருப்பதை புரிய வைப்பதற்காக, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவ மழை பெய்யாததால், கர்நாடகத்தில் உள்ள அணைகள் வறண்டுள்ளதாக குறிப்பிட்டார். வறட்சிக் காலங்களில் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது ...

மேலும் படிக்க »

‘தமிழகத்துக்கு நீர் திறக்க வாய்ப்பே இல்லை’: சித்தராமையா திட்டவட்டம்

‘தமிழகத்துக்கு நீர் திறக்க வாய்ப்பே இல்லை’: சித்தராமையா திட்டவட்டம்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பே இல்லை என்று, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக மாநிலம் மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், அணைகளில் பாதியளவு தண்ணீர் கூட இல்லை என்றும் கூறினார். கர்நாடகவில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தமிழகத்துக்கு எப்படி ...

மேலும் படிக்க »

சித்தராமையா ஒரு பொறுப்பில்லாத முதல்வர்: குமாரசாமி குற்றச்சாட்டு!

சித்தராமையா ஒரு பொறுப்பில்லாத முதல்வர்: குமாரசாமி குற்றச்சாட்டு!

சித்தராமையா ஒரு பொறுப்பில்லாத முதல்வர் என்று முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவருமான குமாரசாமி பெங்களூருவி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு ரூ.2,500 கோடி ஒதுக்குவதாக சித்தராமையா கூறியுள்ளார். அந்த பணம் எங்கு உள்ளது என்பதை அவர் தெரிவிக்க ...

மேலும் படிக்க »

சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு பற்றி விரைவில் முடிவு செய்யப்படும்: சித்தராமையா

சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு பற்றி விரைவில் முடிவு செய்யப்படும்: சித்தராமையா

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார் ஆகியார் தெரிவித்துள்ள கருத்துக்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

ஜெ சொத்துகுவிப்பு வழக்கு: மேல்முறையீடு தொடர்பாக ஆய்வு நடத்த கர்நாடக அரசு உத்தரவு!

ஜெ சொத்துகுவிப்பு வழக்கு: மேல்முறையீடு தொடர்பாக ஆய்வு நடத்த கர்நாடக அரசு உத்தரவு!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆய்வு நடத்த சட்டத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். அறிக்கை கிடைத்தவுடன் அதன் முழு விபரம் அறிவிக்கப்படும் எனவும் சித்தராமைய்யா தெரிவித்தார்.

மேலும் படிக்க »

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம்: சித்தராமையாவை சந்திக்க மோடி மறுப்பு!

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம்: சித்தராமையாவை சந்திக்க மோடி மறுப்பு!

மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க பிரதமர் மோடி மறுத்துள்ளார். கர்நாடகாவில், மேகதாது என்னும் இடத்தில் காவிரி அணையின் குறுக்கே அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் ...

மேலும் படிக்க »

சித்தராமையாவின் நிலைப்பாட்டில் நீடிக்கும் குழப்பம்!

சித்தராமையாவின் நிலைப்பாட்டில் நீடிக்கும் குழப்பம்!

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் தேசியத் துணைத் தலைவர் ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருவதால், கர்நாடகத்தில் குடிநீர்த் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இது முதல்வர் சித்தராமையாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ...

மேலும் படிக்க »

காவிரியில் அணை கட்டும் முடிவை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை: சித்தராமையா!

காவிரியில் அணை கட்டும் முடிவை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை: சித்தராமையா!

காவிரியில் அணை கட்டும் முடிவை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கன்னட அமைப்பினரிடம் கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி அளித்து உள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழகம் எதிர்த்து வருகிறது. இதை கண்டித்து தமிழகத்திற்கு எதிராக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு கர்நாடகத்தில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தியது. அப்போது, ...

மேலும் படிக்க »

கர்நாடக அனைத்து கட்சி குழு ஏப்.22-ல் மோடியை சந்திக்கிறது!

கர்நாடக அனைத்து கட்சி குழு ஏப்.22-ல் மோடியை சந்திக்கிறது!

மேகதாது விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் 22ம்தேதி அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. இதுகுறித்து இன்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: மேகதாது அணைகட்டுவது தொடர்பாக, இன்னும் ஒரு வாரத்தில், நீர்வள அதிகாரிகள் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளேன். இன்னும் ஆறு மாதங்களில் மேகதாது ...

மேலும் படிக்க »
Scroll To Top