Tag Archives: சித்தராமையா

சித்தராமையாவின் பாதுகாப்பு வாகனத்துக்கு வழிவிட நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்: பெண் பலி

சித்தராமையாவின் பாதுகாப்பு வாகனத்துக்கு வழிவிட நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்: பெண் பலி

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பாதுகாப்பு வாகனத்துக்காக வழி விட, சாலைப் போக்குவரத்தை நிறுத்தியதால், ஆம்புலன்ஸில் இருந்த வயதான பெண்மணி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் யாரும் பலியானதாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை மறுத்துள்ளது. கடந்த 25ம் தேதி ஹோஸ்கோட் அருகே வயதான பெண்மணி ஒருவரை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த ...

மேலும் படிக்க »

செயல்படாத மந்திரிகளுக்கு கல்தா: கர்நாடகா மந்திரிசபை விரைவில் மாற்றம்

செயல்படாத மந்திரிகளுக்கு கல்தா: கர்நாடகா மந்திரிசபை விரைவில் மாற்றம்

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் அவர் தனது 3 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தார். இந்த நிலையில் சித்தராமையா தனது மந்திரி சபையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார். செயல்படாத மந்திரிகளுக்கு அவர் கல்தா கொடுக்க இருக்கிறார். ஆட்சி இன்னும் 2 ஆண்டுகளே இருப்பதால் புதுமுகங்களுக்கு ...

மேலும் படிக்க »

கர்நாடகத்தில் மக்கள் வறட்சியில் தவித்துவரும் நிலையில் முதல்-மந்திரி வருகைக்காக சாலையில் தண்ணீர் தெளிப்பு

கர்நாடகத்தில் மக்கள் வறட்சியில் தவித்துவரும் நிலையில் முதல்-மந்திரி வருகைக்காக சாலையில் தண்ணீர் தெளிப்பு

கர்நாடகத்தில் மக்கள் வறட்சியில் தவித்துவரும் நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா வருகைக்காக சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்திலும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. மக்கள் தண்ணீர் பற்றாக்குறையினால் தவித்து வருகின்றனர். கர்நாடகத்தில் 27 மாவட்டங்களில் 136 தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. அந்தப் பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசு தீவிர நடவடிக்கை எடுத்து ...

மேலும் படிக்க »

டெண்டர் வழங்கியதில் முறைகேடு: பிரபல நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து முதல் மந்திரியின் மகன் விலகல்

டெண்டர் வழங்கியதில் முறைகேடு: பிரபல நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து முதல் மந்திரியின் மகன் விலகல்

கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையாவின் மகன் யதிந்திரா டாக்டராக உள்ளார். இவர் மேட்ரிக்ஸ் இமேஜிங் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது ஆஸ்பத்திரிகளில் லேப், ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனமாகும். கர்நாடகாவில் உள்ள விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் லேப் மற்றும் ஸ்கேன் வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக டெண்டர் முறையில் நிறுவனங்களுக்கு ...

மேலும் படிக்க »

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வெடிகுண்டு எனக் கூறி ஒருவர் மர்ம பொட்டலத்தை வீசினார்

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வெடிகுண்டு எனக் கூறி ஒருவர் மர்ம பொட்டலத்தை வீசினார்

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வெடிகுண்டு எனக் கூறி மாநகராட்சி ஊழியர் ஒருவர் மர்ம பொட்டலம் வீசிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெங்களூரு டவுன்ஹாலில் உள்ள ரவீந்திரகலா சேத்ரா அரங்கில் உதயபானி கலைசங்கத்தின் வெள்ளிவிழாவின் நிறைவுவிழா நேற்று நடைபெற்றது. இதில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ...

மேலும் படிக்க »

கர்நாடகத்தில் வாழ்பவர்கள் அவசியம் கன்னடம் கற்க வேண்டும்: சித்தராமையா

கர்நாடகத்தில் வாழ்பவர்கள் அவசியம் கன்னடம் கற்க வேண்டும்: சித்தராமையா

கர்நாடகத்தில் வாழ்பவர்கள் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக பெங்களூருவில் வசிக்கும் அனைவரும் கன்னட மொழி பேசும் நிலை உருவாக வேண்டும் என்று பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பெங்களூரு டவுன்ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு முதல்வர் சித்தராமையா பேசும்போது, ”கர்நாடகத்தின் ஆட்சி மொழியாக கன்னடம் உள்ளது. ஆனால், ...

மேலும் படிக்க »

தான்சானியா மாணவி தாக்குதல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தகவல்

தான்சானியா மாணவி தாக்குதல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தகவல்

பெங்களூரில் தான்சானியா நாட்டு கல்லூரி மாணவியை பொதுமக்கள் ஆடைகளை களைந்து அவமானப்படுத்தி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசியதாவது:- இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. உரிய விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். ...

மேலும் படிக்க »

கர்நாடக அரசின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் ச‌ர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது

கர்நாடக அரசின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் ச‌ர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது

கர்நாடக அரசின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் ச‌ர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடங்கி வைக்கிறார். கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, அனந்தகுமார், சதானந்த கவுடா உள்ளிட்டோரும், கர்நாடக அமைச்சர்கள் பலரும் பங்கேற்கிறார்கள். இது ...

மேலும் படிக்க »

மாட்டுக்கறி சாப்பிட்டால் உன் தலை இருக்காது: கர்நாடக முதல்வருக்கு பா.ஜ.க மிரட்டல்!

மாட்டுக்கறி சாப்பிட்டால் உன் தலை இருக்காது: கர்நாடக முதல்வருக்கு பா.ஜ.க மிரட்டல்!

நான் மாட்டிறைச்சி உண்பேன் என்னை யாரும் தடுக்க முடியாது என்று அண்மையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். சித்தராமையாவின் கருத்துக்கு கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்  எஸ்.என். சென்னபசவப்பா , ” சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் சிமோகா ...

மேலும் படிக்க »

காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு 40 டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர்

காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு 40 டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர்

தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தர கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு வேகமாக சரிந்து வந்தது. தற்போது, கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெங்களூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ...

மேலும் படிக்க »
Scroll To Top