Tag Archives: சித்தராமையா

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் சித்தராமையாவின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் சித்தராமையாவின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் தாய் பெரியம்மாள் மற்றும் குடும்பத்தினர், கிராம பொதுமக்கள், கட்சி தொண்டர்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடினார். கிராம மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறிய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தை பிறந்தால் வழி பிறக்கும் ...

மேலும் படிக்க »

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிட முடியாது – கர்நாடக முதல்வர் சித்தராமையா

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிட முடியாது – கர்நாடக முதல்வர் சித்தராமையா

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், காவிரியில் இருந்து 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், கர்நாடகத்தில் 4 அணைகளில் 49 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. காவிரியில் இருந்து குறைந்தது 15 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க முடியும் என முதல்வர் எடப்பாடி ...

மேலும் படிக்க »

கர்நாடகத்திற்கு தனிக்கொடி அவசியம்: சித்தராமையா பேச்சு

கர்நாடகத்திற்கு தனிக்கொடி அவசியம்: சித்தராமையா பேச்சு

பெங்களூரு: கர்நாடக ரட்சன வேதிகே அமைப்பின் சார்பில் மாநாடு பெங்களூருவில் நடந்தது. இந்த மாநாட்டில் கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா பேசியதாவது:- நான் ஒரு கன்னடன். கன்னட மொழிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். கன்னட கவிஞர் குவெம்பூ கூறியது போல நீ எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும், எதுவாக இருந்தாலும் கன்னடனாக இரு என்று அவர் ...

மேலும் படிக்க »

கர்நாடகாவின் அமைச்சர்கள், அதிகாரிகள் குழந்தைகளை அரசு பள்ளிக்குதான் அனுப்பவேண்டும்- சித்தராமையா

கர்நாடகாவின் அமைச்சர்கள், அதிகாரிகள் குழந்தைகளை அரசு பள்ளிக்குதான் அனுப்பவேண்டும்- சித்தராமையா

கர்நாடகா மெட்ரோவில் இந்தி பயன்பாட்டிற்கு எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்றது. கர்நாடகாவில் கன்னட மொழி பள்ளிகளில் கட்டாயம் என்ற நிலையை அடுத்து வங்கிகளிலும் கன்னட மொழி கட்டாயம் என்ற கொள்கையை கையில் எடுக்கப்பட்டது. கன்னட மேம்பாட்டு ஆணையம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் மற்றும் கிராமிய வங்கிகள் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்தி திணிப்பிற்கு எதிராக கர்நாடகம் ...

மேலும் படிக்க »

கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆளுநருடன் சந்திப்பு

கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆளுநருடன் சந்திப்பு

காவிரிப் பிரச்னை தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று ஆளுநர் வாஜூபாய் ஆர் வாலாவை சந்தித்தார். தமிழகத்துக்கு செப்.21 முதல் 27-ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் ...

மேலும் படிக்க »

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சோனியா காந்தியுடன் சித்தராமையா ஆலோசனை

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சோனியா காந்தியுடன் சித்தராமையா ஆலோசனை

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் கர்நாடகத்தில் நிலவும் அசம்பாவிதங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் சித்தராமையா, கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர்விட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை விளக்கியுள்ளார். மாநிலத்தின் நன்மையை கருத்தில் கொண்டு, இன்று புதன்கிழமை உறுதியான முடிவை மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்கு கட்சி ...

மேலும் படிக்க »

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது சிரமம் சித்தராமையா.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது சிரமம் சித்தராமையா.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவது சிரமம் என்றார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (செப்.21) முதல் வரும் 27-ஆம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க ...

மேலும் படிக்க »

இந்திய இறையாண்மைக்கு எதிராக சித்தராமையா செயல்படுகிறார்; வைகோ

இந்திய இறையாண்மைக்கு எதிராக சித்தராமையா செயல்படுகிறார்;  வைகோ

அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சியில் இன்று ம.தி.மு.க. சார்பில் மாநாடு நடக்கிறது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக அவர் இன்று காலை சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது .. இன்று மகிழ்ச்சிகரமான நாள். பேரறிஞர் ...

மேலும் படிக்க »

கர்நாடாக நீர்பாசன அமைச்சர் வீடு முற்றுகை

கர்நாடாக நீர்பாசன அமைச்சர் வீடு முற்றுகை

காவிரி நீர் திறப்பு குறித்து வல்லுநர்களுடன் கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் 15,000 கன அடி நீர் 10 நாட்களுக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால் கர்நாடகாவில் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட ...

மேலும் படிக்க »

கர்நாடகவில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்துக்கு மாநில பாஜக எதிர்ப்பு

கர்நாடகவில்  மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்துக்கு மாநில பாஜக எதிர்ப்பு

கர்நாடக மாநிலத்தில் மூடம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் முதல்வர் சித்தராமையாவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கையால் மக்கள் பெரிதும் பாதிப் படைகின்றனர். சாதி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப் படுகின்றனர். ஜோதிடம், மாந்திரீக செயல்பாடுகளால் அப்பாவி குழந்தைகள் நரபலி கொடுக்கப்படுகின்றனர். ஏழைகளுக்கும், பாம‌ர‌ மக்களுக்கும் ஏராளமான பொருள் ...

மேலும் படிக்க »
Scroll To Top