Tag Archives: சிதம்பரம்

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதநிலை; சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் 3 செவிலியர்களுக்கு கொரோனா

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதநிலை; சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் 3 செவிலியர்களுக்கு கொரோனா

சரியான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் 3 செவிலியர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்ததையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ஆரம்பம் முதல் சொல்லப்படுகிற விஷயம் சரியான பாதுகாப்பு மருத்துவ உபகரணங்கள் தமிழக அரசால் வழங்கப்படவில்லை என்று. இப்போது அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் மூலம் மக்களுக்கு பரப்பப்படுகிறது என்பது ...

மேலும் படிக்க »

அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை அடித்த தீட்சிதரை கைது செய்ய வாதாடிய பெண்மணியின் வீடியோ! வைரலாகிறது

அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை அடித்த தீட்சிதரை கைது செய்ய வாதாடிய பெண்மணியின் வீடியோ! வைரலாகிறது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை [நர்சை] தாக்கி,ஆபாசமாக திட்டிய  தீட்சிதர் தர்சன் மீது வழக்கு பதிவு செய்ய கடுமையாக வாதாடிய பெண்மணியின் வீடியோ முகநூலில் பரவலாக வைரலாகிக்கொண்டிருக்கிறது கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி இவரது மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக உள்ளார். இவர் தனது மகன் ...

மேலும் படிக்க »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதர் மீது வழக்கு;சஸ்பெண்டு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை  தாக்கிய தீட்சிதர் மீது வழக்கு;சஸ்பெண்டு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்ச்சனை செய்ய வந்த நர்சை தாக்கி,ஆபாசமாக திட்டிய  தீட்சிதரை எதிர்த்து மக்கள் இயக்கங்கள்  போராட்டம் நடத்தியதால் தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.கோர்ட் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க சஸ்பெண்டு செய்யப்பட்டாரா என கேள்வி! தமிழில் அர்ச்சனை செய்யமாட்டோம், தேவாரம் பாடமாட்டோம் நீதிமன்றமே சொன்னாலும் கேட்கமாட்டோம் என தங்களுக்கென்று ...

மேலும் படிக்க »

2ஜி விவகாரம்;ஜேட்லி மன்னிப்பு கேட்க வேண்டும் சிதம்பரம் வலியுறுத்தல்

2ஜி விவகாரம்;ஜேட்லி மன்னிப்பு கேட்க வேண்டும் சிதம்பரம் வலியுறுத்தல்

  2ஜி விவகாரத்தில் பாஜகவின் சதி அம்பலமாகி உள்ளதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா கூறுகையில், ‘‘2ஜி விவகாரத்தில் இறுதியாக உண்மை வெற்றி பெற்றுள்ளது. இந்த தீர்ப்பால் பாஜகவின் உண்மையற்ற, காங்கிரசுக்கு எதிரான பிரசாரம் வெளிப்பட்டுள்ளது. பிரதமரும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு ...

மேலும் படிக்க »

38 மணல் குவாரிகள் மூடல்

38 மணல் குவாரிகள் மூடல்

தமிழகத்தில் காவிரி, பாலாறு, பெண்ணையாறு உள்ளிட்ட ஆற்று படுகைகளில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. அரசு நேரடியாக மணல் விற்பனை செய்யாமல் ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கி வந்தது. இதனால் மணல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதற்கிடையில் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற பகுதிகளில் செயல்பட்ட மணல் குவாரிகள் சில காலங்களுக்கு முன்பு மூடப்பட்டன. இதனால் ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் கட்சியின் உழைப்பு இல்லாமல் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது: ப. சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் உழைப்பு இல்லாமல் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது: ப. சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் உழைப்பு இல்லையென்றால் திமுக வெற்றி பெற்றிருக்காது என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் இன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் உழைப்பு இல்லாமல் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது. அரசியல்வாதிகளுக்கு வெற்றிதான் ...

மேலும் படிக்க »

எனக்கு இருக்கும் ஒரே ஒரு சொத்து நான் உடுத்தியிருக்கும் ஆடை மட்டுமே: திருமாவளவன்

எனக்கு இருக்கும் ஒரே ஒரு சொத்து நான் உடுத்தியிருக்கும் ஆடை மட்டுமே: திருமாவளவன்

தான் போட்டிருக்கும் இந்த  ஆடை மட்டுமே தனது ஒரே சொத்து என்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அனந்தகுடியில் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட திருமாவளவன், சிதம்பரம் மக்களவை தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு ஒரு முறை வெற்றி பெற்றேன். ஒரு முறை தோல்வியடைந்தேன். ...

மேலும் படிக்க »

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்தார்

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்தார்

தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். நேற்றிரவு மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இரவு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் ...

மேலும் படிக்க »

41 தொகுதிகள் என்பது காங்கிரசுக்கு மிகவும் குறைவு: சிதம்பரம்

41 தொகுதிகள் என்பது காங்கிரசுக்கு மிகவும் குறைவு: சிதம்பரம்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை என்றும் விருப்பம் இல்லாத இடங்களில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் அதிருப்தி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை பெரியார் நகரில் காங்கிரஸ் புதியகட்சி அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், திமுக காங்கிரசுக்கு ...

மேலும் படிக்க »

தீட்சிதர்கள் 9 பேருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை: சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு

தீட்சிதர்கள் 9 பேருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை: சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 9 பேருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு கோயில் தீட்சிதர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வடக்கு சந்நிதி அருகே கோயில் வளாகத்தில் உள்ள பாண்டிநாயக சுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ...

மேலும் படிக்க »
Scroll To Top