Tag Archives: சிங்கப்பூர்

பனாமா ஆவண கசிவு விவகாரத்தில் வருமான வரித்துறை நடவடிக்கை தகவல்கள் பெற அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடிதம்

பனாமா ஆவண கசிவு விவகாரத்தில் வருமான வரித்துறை நடவடிக்கை தகவல்கள் பெற அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடிதம்

இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் பணம் பதுக்கிய பனாமா ஆவண கசிவு விவகாரத்தில், வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் பெற அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 200 வேண்டுகோள் கடிதங்கள் அனுப்பியது. வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்கள், மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ...

மேலும் படிக்க »

தமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்

தமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்

சிங்கப்பூரின் அதிபராக 1999 மற்றும் 2011 ஆண்டுகளில் இருமுறை பதவி ஏற்றவர் எஸ்.ஆர்.நாதன். இவரது குடும்பம் தமிழக வம்சாவளியை சேர்ந்தது. அதிபர் பதவியை ஏற்பதற்கு முன்னர் மலேசியாவுக்கான உயர் கமிஷனர் மற்றும் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் ஆகிய பதவிகளையும் வகித்துவந்த இவருக்கு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய அரசு வழங்கும் பர்வாசி பாரதிய சன்மான் விருது ...

மேலும் படிக்க »

போலி தயாரிப்புகள்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்

போலி தயாரிப்புகள்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்

போலி தயாரிப்புகளில் சர்வதேச அளவில் இந்தியா 5-ஆம் இடத்தில் உள்ளதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா முதலிடத்தில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் போலியானவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. அத்தகைய போலி பொருள்கள் பெரும்பாலும் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ...

மேலும் படிக்க »

மாமல்லபுரத்தில் கடலுக்கு அடியில் உலக தரத்தில் ‘உயிரியல் பூங்கா’ ஒன்று அமைக்கப்பட உள்ளது.

மாமல்லபுரத்தில் கடலுக்கு அடியில் உலக தரத்தில் ‘உயிரியல் பூங்கா’ ஒன்று அமைக்கப்பட உள்ளது.

மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை தண்ணீருக்கு அடியில் நேரடியாக சுற்றுலா பயணிகள் காண்பதற்காக வெளிநாடுகளில் இருப்பது போன்று உலக தரத்தில் ரூ.257.59 கோடியில் மாமல்லபுரத்தில் கடலுக்கு அடியில் ‘உயிரியல் பூங்கா’ அமைக்கப்பட உள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், துபாய், அமெரிக்கா (புளோரிடா மாகாணம்) உள்ளிட்ட பல்வேறு மேலைநாடுகளில் கடலுக்கு அடியில் ...

மேலும் படிக்க »

வாழ்வதற்கு தகுதியான இடம்: சென்னைக்கு 150 வது இஅடம்

வாழ்வதற்கு தகுதியான  இடம்: சென்னைக்கு  150 வது இஅடம்

உலக அளவில் வாழ்வதற்கு உகந்த இடங்களின் பட்டியலில்,  நமது சென்னை 150 இடத்தில் உள்ளது. பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமான மெர்ஜர் வெளியிட்டுள்ள பட்டியலில், இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உலக அளவில் வாழ்வதற்கு உகந்த இடங்களில், வியன்னா (ஆஸ்திரியா) முதலிடத்தில் உள்ளது. ஜூரிச் (ஸ்விட்சர்லாந்து), ஆக்லாந்து (நியூசிலாந்து), மூனிச் (ஜெர்மனி), வான்கோவர் (கனடா) ஆகிய ...

மேலும் படிக்க »

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிய அடையாள அட்டை பழைய அடையாள அட்டை மார்ச் 31க்கு பிறகு செல்லாது !

இந்திய அரசாங்கம்  வெளிநாடுகளில் நீண்ட காலம் வசித்து வருபவர்களுக்கு இந்திய வம்சாவளிக்கான அடையாள அட்டையை ஏற்கெனவே வழங்கியுள்ளது.இதற்கு பதிலாக தற்போது ‘வெளிநாடு வாழ் இந்தியர்’ என்ற அடையாள அட்டை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  துபாய் இந்திய துணை தூதரகத்தில் விசா வழங்கும் துறையின் அதிகாரி ராகுல் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது. இந்திய அரசாங்கம்  வெளிநாடுகளில் நீண்ட காலம் ...

மேலும் படிக்க »

மலேசியாவிலிருந்து வந்த வெள்ள நிவாரணப் பொருட்கள் திருச்சி விமான நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் அவலம்! மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கண்டனம்

மலேசியாவிலிருந்து வந்த வெள்ள நிவாரணப் பொருட்கள் திருச்சி விமான நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் அவலம்!  மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கண்டனம்

மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகி சென்னை வாழ் மக்கள் தவித்துக் கொண்டிருந்த போது, மக்களைப் பாதுகாப்பாக மீட்கவும், உணவு, குடிநீர், ஆடைகள், போர்வைகள் உள்ளிட்ட தேவையான உதவிப் பொருட்களை வழங்கவும், மனிதநேயமிக்க ஏராளமானவர்களும், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் முன் வந்தனர். சென்னை, கடலூர் உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு மாநிலம் முழுவதிலிருந்தும் மக்கள் வெள்ள நிவாரணப் ...

மேலும் படிக்க »

பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் நாளை மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வணிக ரீதியில் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு ‘ஆன்டிரிக்ஸ்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் வடிவமைத்த டெலஸ்-1, வெலக்ஸ்-சி1, வெலக்ஸ்-2, அதனாக்சாட்-1, கென்ட் ரிட்ஜ்-1, கிளாசியா ஆகிய 6 செயற்கைகோள்களை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் ...

மேலும் படிக்க »

ஆந்திர தலைநகருக்கு பிரதமர் இன்று அடிக்கல் உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் பங்கேற்பு

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக உருவாக உள்ள அமராவதிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் உள்நாட்டு முக்கிய பிரமுகர்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளிலிருந்தும் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். புதிய ஆந்திர மாநிலத்தின் தலைநகராக, விஜயவாடா- குண்டூர் இடையே கிருஷ்ணா நதிக்கரை ஓரம் சர்வதேச தரத்தில் ...

மேலும் படிக்க »

ஆந்திர புதிய தலைநகர் அடிக்கல்நாட்டு விழாவுக்கு ரூ.400 கோடி செலவிடுவதா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஆந்திர புதிய தலைநகர் அடிக்கல்நாட்டு விழாவுக்கு ரூ.400 கோடி செலவிடுவதா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஆந்திராவின் புதிய தலைநகர் ‘அமராவதி’ குண்டூர் அருகே அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 22–ந் தேதி முதல்–மந்திரி சந்திர பாபு நாயுடு தலைமையில் நடக்கிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு புதிய தலைநகருக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் சிங்கப்பூர், சீனா, ஜப்பான் நாட்டு மந்திரிகள், அதிகாரிகள், தொழில் அதிபர்களும் கலந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top