Tag Archives: சிகிச்சை

தமிழக வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த கேரள மருத்துவமனைகள்

தமிழக வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த கேரள மருத்துவமனைகள்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொல்லத்தில் சாலை விபத்தில் சிக்கினார். அவரை மீட்ட போக்குவரத்து போலீசார் கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் தமிழர் என்பதால் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தன. இதனால் அவர் 500 கி.மீட்டர் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை; நீதி விசாரணைக்கு உத்தரவிட டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை; நீதி விசாரணைக்கு உத்தரவிட டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

    ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை பற்றிய டாக்டர்களின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை, எனவே நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார். தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, அப்பல்லோ டாக்டர் பாபு ஆப்ரஹாம் மற்றும் தமிழக அரசு டாக்டர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ; லண்டன் டாக்டர் பீலே தலைமையிலான குழுவினர் விளக்கம்

ஜெயலலிதா அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ; லண்டன் டாக்டர் பீலே தலைமையிலான குழுவினர் விளக்கம்

    சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே மற்றும் மருத்துவ குழுவினரான எம்.எம்.சி. கல்லூரி பேராசிரியர் டாக்டர் பாலாஜி, அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் பாபு ஆபிரகாம், ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்திய டாக்டர் சுதா சேஷையன் ஆகியோர் நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர். ஜெயலலிதா சிகிச்சையில் நடந்தது  குறித்து ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்த அம்பானி மனைவி: ரோசய்யா நாளை வருகிறார்

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்த அம்பானி மனைவி: ரோசய்யா நாளை வருகிறார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவர் விரைவில் நலம்பெற வேண்டி கட்சியினர் பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர். முதலமைச்சரின் சிகிச்சை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக லண்டன் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மீண்டும் சென்னை வந்துள்ளனர். பல்வேறு ...

மேலும் படிக்க »

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘ தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதுவரை வழங்கப்பட்டு வந்த சிகிச்சையே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவின் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வருகிறார். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை ...

மேலும் படிக்க »

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மறுப்பு: சாலை ஓரத்தில் குழந்தை பெற்ற பெண்

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மறுப்பு: சாலை ஓரத்தில் குழந்தை பெற்ற பெண்

ஜார்கண்ட் மாநிலம் லதேகார் மாவட்டத்தில் உள்ள ஹெஸ்லா கிராமத்தை சேர்ந்தவர் மணிதேவி (வயது 25). தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். 3-வதாக கர்ப்பமாகி இருந்தார். அவர் தனது குடும்பத்தினருக்கு ஆதார் கார்டு பெறுவதற்காக 2 குழந்தைகளுடன் லதேகார் வந்திருந்தார். கலெக்டர் அலுவலகத்திற்கு அவர் சென்று கேட்டபோது வேறு ஒரு நாளில் ...

மேலும் படிக்க »

சூரத்தில் விஷ சாராயம் குடித்து 13 பலி

சூரத்தில் விஷ சாராயம் குடித்து 13 பலி

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள வரெலி கிராமத்தில் விஷ சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் ஏற்கனவே சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்கள். நேற்று மேலும் 4 பேர் பலியானார்கள். இதனால் விஷசாராயத்துக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ...

மேலும் படிக்க »

சிகிச்சை மறுக்கப்பட்டதால் தந்தையின் தோளில் உயிரைவிட்ட 12 வயது சிறுவன்: ஆஸ்பத்திரி சூப்பிரண்ட் டிஸ்மிஸ்

சிகிச்சை மறுக்கப்பட்டதால் தந்தையின் தோளில் உயிரைவிட்ட 12 வயது சிறுவன்: ஆஸ்பத்திரி சூப்பிரண்ட் டிஸ்மிஸ்

கான்பூர் அருகே உள்ள பசல்கஞ்ச் என்ற இடத்தை சேர்ந்தவர் சுனில் குமார். இவரது மகன் அன்ஷ் (வயது 12). இவனுக்கு கடந்த ஒரு வாரமாக கடுமையான காய்ச்சல் இருந்தது. உள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் தணியாததால் கான்பூரில் உள்ள லாலா லஜபதிராய் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறினார்கள். இதையடுத்து, ...

மேலும் படிக்க »

கும்மிடிப்பூண்டி அருகே போலி டாக்டர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே போலி டாக்டர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவி உள்ள மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 6 சிறுவர்-சிறுமிகள் உயிர் இழந்து உள்ளனர். கிராமங்களில் மர்மகாய்ச்சல் பரவுவதை தடுக்கவும், காய்ச்சலை முற்றிலும் கட்டுப்படுத்தவும் மருத்துவ குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கிராமம், கிராமமாக சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே காய்ச்சல் பாதித்தவர்கள் தகுதியற்ற போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெறுவதால் நோயின் தாக்கம் ...

மேலும் படிக்க »

தனியார் மருத்துவமனைக்கான வழிகாட்டி, நெறிமுறைகள் உள்ளனவா: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தனியார் மருத்துவமனைக்கான வழிகாட்டி, நெறிமுறைகள் உள்ளனவா: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தனியார் மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை மையங்களிலும், அவசர சிகிச்சை மையங்களிலும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளின் உறவினர்கள் தெரிந்து கொள்வது பற்றி ஏதேனும் வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளனவா என்று கேட்டு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசித் பரன் மண்டல் என்பவர், ...

மேலும் படிக்க »
Scroll To Top