Tag Archives: சாவு

கோவை அருகே வாளையாரில் பரிதாபம் : ரயிலில் அடிபட்டு பெண் யானை பலி

கோவை அருகே வாளையாரில் பரிதாபம் : ரயிலில் அடிபட்டு பெண் யானை பலி

கோவை மதுக்கரை வனசரகத்துக்கு உட்பட்ட வாளையார் பகுதியில், தண்டவாளத்தை கடந்தேபாது ரயிலில் அடிபட்டு பெண் யானை பரிதாபமாக இறந்தது. கேரளாவில் இருந்து சென்னைக்கு செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்று காலை கோவை ரயில்நிலையம் நோக்கி வந்தது. காலை 6 மணியளவில் வாளையார் பகுதியில் உள்ள புதுப்பதி அருகில் ரயில் வந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரு ...

மேலும் படிக்க »

நான் சுட்டேனா… ரஜினி என்னைச் சுட்டாரா…’ கபாலி கிளைமாக்ஸ் குறித்து ‘டைகர்’ சொல்லும் ரகசியம்

நான் சுட்டேனா… ரஜினி என்னைச் சுட்டாரா…’ கபாலி கிளைமாக்ஸ் குறித்து ‘டைகர்’ சொல்லும் ரகசியம்

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியைத் தொடர்ந்து தற்போது, டைகர் ரஜினியைச் சுட்டாரா இல்லையா என்பது தான் கபாலி பார்த்த ரசிகர்களின் மனதில் கேள்வியாகத் துளைத்து வருகிறது. பாகுபலி முதல் பாகத்தில் கட்டப்பா பாகுபலியைக் கொல்வது போல் கிளைமாக்ஸ் வைத்த ராஜமௌலி, அதன் பதில் இரண்டாம் பாகத்தில் தெரியும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், கபாலி ...

மேலும் படிக்க »

சிவகாசியில் தொடர் தீ விபத்து: இருவர் சாவு; 5 பேர் காயம்

சிவகாசியில் தொடர் தீ விபத்து: இருவர் சாவு; 5 பேர் காயம்

சிவகாசியில் தொடர் தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இதில் பல கடைகள் எரிந்து போனது. சிவகாசி பாரதி நகரில் ஜெகதீஸன் (35) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் சனிக்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து கடையின் பின்புறம் உள்ள பட்டாசு குடோனிலும் தீ மளமளவென ...

மேலும் படிக்க »
Scroll To Top