Tag Archives: சாம்பியன் பட்டம்

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் வாவ்ரிங்கா

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் வாவ்ரிங்கா

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஓற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில், 8-ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச்-சை எதிர்த்து விளையாடினார். நான்கு செட்கள் நீடித்த விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் முதல் செட்டை ஜோக்கோவிச் 6-3 என்ற ...

மேலும் படிக்க »

இத்தாலி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரராக உள்ள நோவன் ஜோகோவிச் பட்டம் வென்றார். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தர வரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் ஜோகோவிச் மோதினார். இதில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெடரரை வீழ்த்திய ஜோகோவிக் நான்காவது முறையாக இத்தாலி ...

மேலும் படிக்க »

மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த உலகின் நம்பர்.1 வீரரான ஜோகோவிச் பட்டம் வென்றார். 2 மணி நேரம் 46 நிமிடம் நடைபெற்ற கடுமையான இப்போட்டியில், தரவரிசை பட்டியலில் 3 ஆம் நிலை வீரரான முர்ரேவுடன், ஜோகோவிச் மோதினார். முதல் செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான சவாலை ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா)– ஆறாம் நிலை வீரரான ஆண்டி முர்ரே (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்தினார்கள். இருவரும் முன்னணி வீரர்கள் என்பதால் முதல் செட்டை கைப்பற்ற ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பெங்களூரில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் செரீனா வில்லியம்ஸ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் செரீனா வில்லியம்ஸ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு நடந்தது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ் ...

மேலும் படிக்க »

சந்தோஷ் கோப்பை கால்பந்து: மிசோரம் அணி சாம்பியன்!

சந்தோஷ் கோப்பை கால்பந்து: மிசோரம் அணி சாம்பியன்!

சந்தோஷ் கோப்பைக்கான 68-வது தேசிய சீனியர் கால்பந்து போட்டி மேற்குவங்காள மாநிலம் சிலிகுரியில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 1961, 1964, 1966-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியன் ரெயில்வே அணி, முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த மிசோரம் அணியை எதிர்கொண்டது. தனது மின்னல் வேக ஆட்டத்தின் மூலம் எல்லா ஆட்டங்களிலும் வெற்றியுடன் இறுதிசுற்றுக்குள் ...

மேலும் படிக்க »

துபாய் ஓபன் டென்னிஸ்: 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்!

துபாய் ஓபன் டென்னிஸ்: 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்!

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். துபாயில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோதினார். விறு விறுப்பாக ...

மேலும் படிக்க »
Scroll To Top