Tag Archives: சானியா

மேட்ரிட் ஓபன் டென்னிஸ்: சானியா-காரா ப்ளாக் ஜோடி காலிறுதியில் தோல்வி!

மேட்ரிட் ஓபன் டென்னிஸ்: சானியா-காரா ப்ளாக் ஜோடி காலிறுதியில் தோல்வி!

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா ப்ளாக் ஜோடி காலிறுதியில் தோல்வியடைந்தது. நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதியாட்டத்தில் சானியா ஜோடி, சீன தைபே-யின் Su-Wei Hsieh, Shuai Peng ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற போட்டி சூப்பர் டைபிரேக்கர் ...

மேலும் படிக்க »

போர்ச்சுக்கல் ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் சானியா ஜோடி!

போர்ச்சுக்கல் ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் சானியா ஜோடி!

போர்ச்சுகல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஓய்ராஸ் நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின் சானியா மிர்சா-காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி தகுதி பெற்றது. கால் இறுதியில் சில்வியா சோலர் (ஸ்பெயின்) -ஷுவாய் ஸாங் (சீனா) ஜோடியுடன் நேற்று மோதிய சானியா ஜோடி 6-3, 6-4 என்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top