Tag Archives: சானியா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: சானியா, போபண்ணா முன்னேற்றம்; வெளியேறினார் பயஸ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: சானியா, போபண்ணா முன்னேற்றம்; வெளியேறினார் பயஸ்!

அமெரிக்காவின் நியூயார்க்கில்  நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா, போபண்ணா ஆகிய இருவரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். மற்றொரு வீரரரான பயஸ்   தோல்வியடைந்து வெளியேறினார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள்  அமெரிக்காவின் நியூயார்க்கில்  நடைபெற்று வருகின்றன. அதில் இன்று நடைபெற்ற ஆட்டங்களில், மகளிர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா, செசன்யாவின் ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சானியா, பெயஸ் ஜோடிகள் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சானியா, பெயஸ் ஜோடிகள் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிசில் இந்தியாவின் சானியா, பெயஸ், போபண்ணா ஜோடிகள் தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்றன. ஒற்றையரில் ஸ்பெயின் முன்னணி வீராங்கனை முகுருஜா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 3–வது நாளில், ஆண்கள் ஒற்றையர் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ...

மேலும் படிக்க »

சானியாவின் சுயசரிதை: ஷாரூக் கான் வெளியிடுகிறார்

சானியாவின் சுயசரிதை: ஷாரூக் கான் வெளியிடுகிறார்

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சுய சரிதையை, பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் புதன்கிழமை வெளியிடுகிறார். சானியா மிர்சாவின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள், அவரது சாதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த புத்தகம், ஒரு வாரத்துக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுயசரிதை எழுத வேண்டும் ...

மேலும் படிக்க »

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி தோல்வி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி தோல்வி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 7-5, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா ...

மேலும் படிக்க »

சர்வதேச டென்னிஸ் தொடர்: சானியா-ஹிங்கிஸ் இணை சாம்பியன்

சர்வதேச டென்னிஸ் தொடர்: சானியா-ஹிங்கிஸ் இணை சாம்பியன்

சிட்னியில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா-ஹிங்கிஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது. தரநிலையில் முதலிடத்தில் உள்ள சானியா மிர்சா இணை இறுதிப்போட்டியில், மூன்றாம் நிலையில் உள்ள பிரான்சின் கேரலின் கார்சியா- கிறிஸ்டினா இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப்போட்டியில் சானியா இணை 2-6, 7-5, 10-5 என்ற கணக்கில் போராடி வென்றது.

மேலும் படிக்க »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சானியா – ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சானியா – ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா – ஹிங்கிஸ் ஜோடி காலியிறுதிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவு முன்றாவது சுற்றில், தர வரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை, இத்தாலியின் கரின் – ராபர்டா வின்சி ஜோடியை எதிர்த்து விளையாடியது. அபாரமாக ஆடிய சானியா ...

மேலும் படிக்க »

மியாமி ஒபன் டென்னிஸ் போட்டி: சானியா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்!

மியாமி ஒபன் டென்னிஸ் போட்டி: சானியா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல்நிலை ஜோடியான சானியா- ஹிங்கிஸ் இணை, தரவரிசை பட்டியலில் 2-ம் நிலையில் உள்ள எலெனா வெஸ்னினா-எகடரினா மகரோவா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டில் ...

மேலும் படிக்க »

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சானியா முடிவு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சானியா முடிவு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா முடிவு செய்துள்ளார். தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம்தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், அணியில் இடம் பெற்ற முன்னணி வீரர்கள் தங்களின் தனிப்பட்ட ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா-புருனோ ஜோடி சாம்பியன்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா-புருனோ ஜோடி சாம்பியன்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா – பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின், கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா – பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடி, அமெரிக்காவின் அபிகெய்ல் ஸ்பீர்ஸ் , ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சானியா-சாரா பிளாக் ஜோடி அரை இறுதிக்கு தகுதி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சானியா-சாரா பிளாக் ஜோடி அரை இறுதிக்கு தகுதி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா– சாரா பிளாக் ஜோடி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. ஜரினா–பன்சூ ஜோடிக்கு எதிராக 6–1, 1–0 என்ற கணக்கில் சானியா ஜோடி முன்னிலையில் இருந்தபோது எதிர்ஜோடி காயத்தால் விலகியது. இதனால் சானியா ஜோடி வென்றதாக அறிவிக்கப்பட்டது. சானியா– சாரா பிளாக் ஜோடி அரை ...

மேலும் படிக்க »
Scroll To Top