Tag Archives: சாந்தன்

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது: வைகோ

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது: வைகோ

7 பேரை விடுதலை செய்ய, தமிழக அரசுக்கு முழுமையாக அதிகாரம் உள்ளது என்று வைகோ தெரிவித்துள்ளார்.மதுரையில் இருந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இன்று விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த ...

மேலும் படிக்க »

எழுவர் விடுதலை எதிர்த்து மத்திய அரசு மனு : வழக்கு விசாரணை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

எழுவர் விடுதலை எதிர்த்து மத்திய அரசு மனு : வழக்கு விசாரணை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் மனு அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மார்ச் 26ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்பட ...

மேலும் படிக்க »

நெல்லையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் : காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உருவ பொம்மை எரிப்பு!

நெல்லையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் : காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உருவ பொம்மை எரிப்பு!

நெல்லையில் இன்று காங்கிரஸ் கட்சியை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டபட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட 7 பேர் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. சென்னையில் நடந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் ...

மேலும் படிக்க »

ஏழு தமிழர்களை விடுவிக்க மே 17 இயக்கம் சார்பில் நாளை மெரினாவில் கண்டன ஆர்பாட்டம்: அனைவரும் பங்கேற்கும்படி வைகோ வேண்டுகோள்!

ஏழு தமிழர்களை விடுவிக்க மே 17 இயக்கம் சார்பில் நாளை மெரினாவில் கண்டன ஆர்பாட்டம்: அனைவரும் பங்கேற்கும்படி வைகோ வேண்டுகோள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உளிட்ட ஏழு பேரையும் விடுதலை  செய்ய எதிர்ப்புத் தெரிவிக்கும் மத்திய அரசைக் கண்டித்து,  மே 17 இயக்கம் சார்பில் நாளை மெரினாவில் கண்டன ஆர்பாட்டம்  நடைபெறுகிறது. இதில் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

மேலும் படிக்க »

ஏழு தமிழர் விடுதலையை ஆதரித்து சத்தியமூர்த்தி பவன் முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் கைது!

ஏழு தமிழர் விடுதலையை ஆதரித்து சத்தியமூர்த்தி பவன் முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் கைது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினை கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்யமூர்த்தி பவனை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போரட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது ஏழு ...

மேலும் படிக்க »

7 தமிழர் விடுதலை குறித்து மத்திய அரசை சட்டப்படி எதிர் கொள்வோம்: ஜெயலலிதா பேட்டி

7 தமிழர் விடுதலை குறித்து மத்திய அரசை சட்டப்படி எதிர் கொள்வோம்: ஜெயலலிதா பேட்டி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசினை சட்டப்படி எதிர்கொள்வோம் எனத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 20 வருடங்களுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன்,சாந்தன் உட்பட மொத்தம் 7 பேரை ...

மேலும் படிக்க »

ராபர்ட் பயஸ், நளினி உள்பட 4 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மனு!

ராபர்ட் பயஸ், நளினி உள்பட 4 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மனு!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், நளினி உள்பட 4 பேரை தமிழக அரசு விடுவிக்க எதிர்த்து தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகியோரை விடுதலை ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா நடவடிக்கையில் சட்ட மீறல் இல்லை: ராம் ஜெத்மலானி

ஜெயலலிதா நடவடிக்கையில் சட்ட மீறல் இல்லை: ராம் ஜெத்மலானி

ராஜீவ் கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று இவ்வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை குறைக்க கோரிய வழக்கில் அவர்கள் சார்பில் ...

மேலும் படிக்க »

பேரறிவாளன், சாந்தன், முருகனின் சீராய்வு மனு மீதான தீர்ப்பு நாளை அறிவிப்பு!

பேரறிவாளன், சாந்தன், முருகனின் சீராய்வு மனு மீதான தீர்ப்பு நாளை அறிவிப்பு!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன்,சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆக்கிய மூவரும் மறு சீராய்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை ...

மேலும் படிக்க »

சிறையில் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை: முருகன், சாந்தன், பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம்.

சிறையில் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை: முருகன், சாந்தன், பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை பெற்ற நாங்கள் சிறையில் மகிழ்ச்சியாக இல்லை என்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் எழுத்துப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top