Tag Archives: சாதனை

முதல் முறையாக அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை

முதல் முறையாக  அரசு மருத்துவமனையில் 10  வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை

சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பிரவீன் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பிரவீனை அவரது பெற்றோர், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை  ...

மேலும் படிக்க »

இயக்குநர் சுசீந்திரனின் உன்னத சாதனை

இயக்குநர் சுசீந்திரனின் உன்னத சாதனை

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ‘மாவீரன் கிட்டு’. இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். மேலும், பார்த்திபன், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜுலை மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கி 37 நாட்களில் இப்படத்தின் 95 சதவீத படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்து ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் : ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்த செரினா

விம்பிள்டன் : ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்த செரினா

விம்பிள்டன் பெண்கள் இறுதிப்போட்டியில் நேற்று ஜெர்மன் வீராங்கனை ஆங்கெலிக் கெர்பரைத் தோற்கடித்து , கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்தார் செரினா வில்லியம்ஸ். நேற்று லண்டனின் விம்பிள்டனில் நடந்த பெண்கள் இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், தன்னை எதிர்த்து ஆடிய , ஜெர்மனியின் ஆங்கெலிக் கெர்பரை, 7-5, 6-3 என்ற கணக்கில் ...

மேலும் படிக்க »

இளம் வயதில் அமைச்சரவையில் இடம் : சாதித்த ராஜலட்சுமி

இளம் வயதில் அமைச்சரவையில் இடம் : சாதித்த ராஜலட்சுமி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இளம் வயதிலேயே இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளார் சங்கரன்கோவில் சட்டப் பேரவை உறுப்பினர் ராஜலட்சுமி. திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட இளம்பெண்கள் பாசறையில் இணைந்தார் ராஜலட்சுமி. கடந்த 2004 ஆம் ஆண்டில், இளம்பெண்கள் பாசறையின் சங்கரன்கோவில் 18-வது வார்டு செயலாளரானார். சங்கரன்கோவில் பேரவை ...

மேலும் படிக்க »

கெய்ல் சாதனையை முறியடித்தார் கோலி

கெய்ல் சாதனையை முறியடித்தார் கோலி

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 2012–ம் ஆண்டில் 733 ரன்களும் (15 ஆட்டம்), சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மைக் ஹஸ்சி 2013–ம் ஆண்டில் 733 ரன்களும் குவித்ததே ஒரு ஐ.பி.எல். தொடரில் தனிநபர் அதிகபட்ச ரன்களாக இருந்தது. அச்சாதனையை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி நேற்று தகர்த்தார். கொல்கத்தாவுக்கு ...

மேலும் படிக்க »

ப்ளஸ் டூ வில் 200 க்கு 200 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள்!

ப்ளஸ் டூ வில் 200 க்கு 200 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள்!

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கணிதப் பாடத்தில் 3361 பேர் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் மிக குறைவாகும். கடந்த ஆண்டு கணித பாடத்தில் 9710 பேர் 200-க்கு 200 எடுத்து  இருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டு (2014) 3882 பேர் 200-க்கு 200 எடுத்து ...

மேலும் படிக்க »

கிளைடர் விமானம் மூலம் விண்வெளிக்கு பயணம்

கிளைடர் விமானம் மூலம் விண்வெளிக்கு பயணம்

விண்வெளிக்கு பயணம் செய்ய தற்போது ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக விமானம் தயாரிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் ஏர்பஸ் விமான நிறுவனம் ஒருபடிக்கும் மேலாக எந்திரம் இன்றி இயங்க கூடிய  சக்தி வாய்ந்த கிளைடர் விமானத்தை தயாரித்துள்ளது. அந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நேற்று அமெரிக்காவின் நிவேடாவில் நடந்தது. 2 பேர் பயணம் ...

மேலும் படிக்க »

சாதனையை முறியடித்த விராத் கோலி

சாதனையை முறியடித்த விராத் கோலி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராத் கோஹ்லி சதம் விளாசினார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் இரு முறை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்றகோஹ்லி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். புனே அணி 20 ...

மேலும் படிக்க »

ஹோவர்போர்டு உதவியுடன் நீண்ட தூரம் வானில் பறந்து கின்னஸ் சாதனை படைத்த மனிதர் – காணொளி!

ஹோவர்போர்டு உதவியுடன் நீண்ட தூரம் வானில் பறந்து கின்னஸ் சாதனை படைத்த மனிதர் – காணொளி!

மனிதனால் பறக்க முடியுமா? ஒருவேளை மனிதன் பறந்தால்? இதுபோன்ற கேள்விகள் நமக்குள் இருந்துகொண்டே இருக்கும் ஆனால் ஒருவர் கால்களில் ஹோவர்போர்டுகளை கட்டிக்கொண்டு பறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கின்னஸ் சாதனையாக 162 அடி பறந்ததே இருந்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை கனடாவை சேர்ந்த கேட்லின் அலெக்ஸாண்ட்ரு டுரூ கனடாவில் ...

மேலும் படிக்க »
Scroll To Top