Tag Archives: சர்வதேச விசாரணை

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை : 100-க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை : 100-க்கும் மேற்பட்டோர் கைது!

இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை இன்று காலை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் தமிழர் எழுச்சி இளைஞர் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், எஸ்.டி.பி.ஐ, தமிழர் விடுதலை கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் கலந்து கொண்டன. ...

மேலும் படிக்க »

ஐ.நா.வில் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம் தாக்கல்: இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக ஈழ ஆதரவாளர்கள் கண்டனம்!

ஐ.நா.வில் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம் தாக்கல்: இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக ஈழ ஆதரவாளர்கள் கண்டனம்!

இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம், ஐ.நா மனித உரிமை அவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஈழ ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெனிவாவில் நேற்று தொடங்கிய மனித உரிமை அவையின் கூட்டத்தில், அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன், மொரீசியஸ், மாண்டிநெக்ரோ, மேஸிடோனியா ஆகிய நாடுகளும் வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்தன. ...

மேலும் படிக்க »

ஈழத்தமிழர் இனப்படுகொலை: சர்வதேச விசாரணை நடத்த திருமாவளவன் கோரிக்கை!

ஈழத்தமிழர் இனப்படுகொலை: சர்வதேச விசாரணை நடத்த திருமாவளவன் கோரிக்கை!

இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர் இனப்படுகொலையை விசாரிக்க சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நேற்று தொடங்கியுள்ள நிலையில் இலங்கையின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் அதில் நிறைவேற்றப்படுமா? என்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top