Tag Archives: சர்வதேச விசாரணை

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை : மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை : மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது… இலங்கையில் இறுதி கட்ட போரின் போது இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றி தாங்கள் அறிவீர்கள். இது ...

மேலும் படிக்க »

இலங்கையில் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்: ஐ.நா.

இலங்கையில் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்: ஐ.நா.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஜீத் அல் உசேன் இந்த அறிக்கையை தாக்கல் செய்து பேசியதாவது:- இலங்கையில் ...

மேலும் படிக்க »

இலங்கை இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!

இலங்கை இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!

இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்த்தியோர் மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ள கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், 10.2.2015 அன்று, இலங்கை வடக்கு மாகாண சபையில், இலங்கை தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்பட்டது குறித்து இலங்கை அரசு விசாரணை மேற்கொண்டால் நீதி கிடைக்காது என்பதால், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ...

மேலும் படிக்க »

அமெரிக்க அரசை கண்டித்து தமிழர் விடியல் கட்சி ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க அரசை கண்டித்து தமிழர் விடியல் கட்சி ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மூடி மறைத்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை இல்லாமல் இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்கிற உள் நாட்டு விசாரணையை முன் மொழியும் தீர்மானத்தினை கொண்டு வரும் அமெரிக்க அரசினை கண்டித்து, சீர்காழியில் இன்று  தமிழர் விடியல் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் விடியல் கட்சியின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.பாபு ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மூடி மறைக்க வழிவகை செய்யும் அமெரிக்க அரசினை கண்டித்து, இன்று சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்கா தற்போது இரட்டை வேடம் போடுவதாகவும் , இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தப் ...

மேலும் படிக்க »

அமெரிக்க அரசின் துரோகத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!!!

அமெரிக்க அரசின் துரோகத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!!!

  சென்னை எழும்புரில் அமெரிக்க அரசுக்கு எதிராக வைகோ தலைமையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இலங்கை நடை பெற்ற இனப்படுகொலை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சர்வதேச விசாரணை தேவையில்லை என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.   அமெரிக்க அரசின் மன்னிக்க முடியாத துரோகம் யாதெனில், நடந்து முடிந்த தமிழ் ...

மேலும் படிக்க »

இலண்டனில் அமெரிக்க தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம்!

இலண்டனில் அமெரிக்க தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம்!

இலண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நீதி வேண்டி தமிழர்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இலங்கை அரசு தமிழ் இனத்தைக் கருவறுப்பதைக் கண்டித்தும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தமிழினஅழிப்புக்கான சர்வதேச விசாரணையை உடனடியாக நடத்தக் கோரியும் இலண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் இந்த எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாலை 4 ...

மேலும் படிக்க »

சிங்கள அரசின் சதிகளுக்கு இந்தியா துணை போகக்கூடாது: வேல்முருகன்

சிங்கள அரசின் சதிகளுக்கு இந்தியா துணை போகக்கூடாது: வேல்முருகன்

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க சிறீசேனவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறீசேன இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தருகிறார். சிறீசேனவின் இந்த பயணத்தின் நோக்கமே ஐக்கிய நாடுகள் அவையின் மனித ...

மேலும் படிக்க »

இலங்கை அரசு சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: ஐ.நா. மனித உரிமை அமைப்பு வேண்டுகோள்!

இலங்கை அரசு சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: ஐ.நா. மனித உரிமை அமைப்பு வேண்டுகோள்!

இலங்கை அரசு, மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பின் புதிய தலைவர் அல் உசேன் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமை அமைப்பின் புதிய தலைவராக ஜெய்த் ராத் அல் உசேன் பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்ற பின் முதன் முறையாக ஜெனிவாவில் உள்ள ...

மேலும் படிக்க »

இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டுமென நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தல்!

இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டுமென நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தல்!

இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என்றும், இதனால்  பல உண்மைகளை வெளிக்கொணரவும் வழிகோலும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பான தன்னுடைய அறிக்கையினை இன்றைய மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் சமர்பித்தார். அவருடைய அறிக்கையின் உள்ளடக்கம் பின்வருமாறு: ...

மேலும் படிக்க »
Scroll To Top