Tag Archives: சர்வதேச விசாரணை

சென்னையில் பிப்.18-ந்தேதி வெல்லும் தமிழீழம் மாநாடு, அரசியல் தலைவர்கள் பங்கேற்பு – திருமுருகன்காந்தி

சென்னையில் பிப்.18-ந்தேதி வெல்லும் தமிழீழம் மாநாடு, அரசியல் தலைவர்கள் பங்கேற்பு – திருமுருகன்காந்தி

2009ம் ஆண்டு இலங்கை அரசினால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். போர் முடிந்து 9 ஆண்டுகள் ஆகியும் இனப்படுகொலையை சந்தித்த தமிழர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை, மேலும் இனப்படுகொலை குற்றத்தில் இருந்து இலங்கை அரசை காப்பாற்ற சர்வதேச நாடுகள் ஐ.நாவில் முயற்சித்து வருகின்றன. இந்த நேரத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய அவசியம் ...

மேலும் படிக்க »

ஐநா வின் இந்த நடப்பு கூட்டத்தொடரிலாவது ‘இலங்கை’ சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படுமா?

ஐநா வின்  இந்த நடப்பு கூட்டத்தொடரிலாவது  ‘இலங்கை’  சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படுமா?

  2012லிருந்து வருடந்தோறும் எது நடக்கிறதோ இல்லையோ ஈழ இனப்படுகொலை சம்பந்தமான ஐநா கூட்டம் தவறாமல் ஜெனிவாவில் நடக்கும். அதுபோல தான் இந்தமுறையும் 34வது கூட்டத்தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்க விருக்கிறது. வழக்கபோல தமிழர்கள் பிரச்சனையை தீர்க்கிறோமென்ற என்ற பெயரில் வல்லரசு நாடுகள் இலங்கையில் தங்களது நலனை முன்னிறுத்த முண்டியடிக்கும். இலங்கையோ தங்களது சிங்கள ...

மேலும் படிக்க »

சர்வதேச விசாரணை வேண்டும்; நல்லிணக்கப் பொறிமுறை ஆலோசனை செயலணி அரசுக்குப் பரிந்துரை!

சர்வதேச விசாரணை வேண்டும்; நல்லிணக்கப் பொறிமுறை ஆலோசனை செயலணி அரசுக்குப் பரிந்துரை!

  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் குறிப்பாகவும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் மக்களிடம் ஆலோசனை நடத்தியது. மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான அந்தக் குழுவின் இறுதி பரிந்துரைகள், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவிர, எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் முன்னிலையில், தேசிய ஒற்றுமை மற்றும் ...

மேலும் படிக்க »

இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் : தமிழக கட்சிகள் கோரிக்கை

இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் : தமிழக கட்சிகள் கோரிக்கை

இலங்கையில் போர்குற்றங்கள் நடந்தது உண்மைதான் என அந்நாட்டு அரசு அமைத்த குழுவே உறுதி செய்துள்ள நிலையில், சர்வதேச விசாரணை நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கவேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு இனியும் இலங்கையை நட்பு நாடு என்று கூறிக் கொண்டிருக்ககூடாது என ...

மேலும் படிக்க »

இலங்கை மீது சர்வதேச விசாரணை என்பதிலிருந்து இந்தியா பின்வாங்க கூடாது: கருணாநிதி!

இலங்கை மீது சர்வதேச விசாரணை என்பதிலிருந்து இந்தியா பின்வாங்க கூடாது: கருணாநிதி!

இலங்கை மீது சர்வதேச விசாரணை என்பதிலிருந்து இந்தியா பின்வாங்க கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வ தேசச் சட்ட விதிமுறைகள் அனைத்தையும் அவமதித்து, இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கடுமையான போர்க் குற்றங்கள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் பற்றி, ஐ.நா. மனித உரிமை ஆணையம் ...

மேலும் படிக்க »

சர்வதேச விசாரணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்: நவநீதிம் பிள்ளை

சர்வதேச விசாரணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்: நவநீதிம் பிள்ளை

சமரசங்கள் செய்யப்பட்டே இலங்கை தொடர்பாக ஐநாவில் தீர்மானம் வருகிறது என்று ஐநா முன்னாள் மனித உரிமைகள் ஆணையர் நவநீதிம் பிள்ளை கூறியுள்ளார். இலங்கை மனித உரிமை மீறல்களை காமென்வெல்த் நீதிபதிகள் விசாரிப்பார்கள். என்று திருத்தம் செய்யப்பட்ட ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்க கொண்டுவந்த வரைவு தீர்மானத்தின் ...

மேலும் படிக்க »

இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி ரயில் மறியல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது!

இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி ரயில் மறியல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது!

இலங்கையில் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்துக என்பது உள்ளிட்ட தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழக ...

மேலும் படிக்க »

இலங்கையில் சர்வதேச விசாரணை கோரும் சட்ட மன்ற தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

இலங்கையில் சர்வதேச விசாரணை கோரும் சட்ட மன்ற தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி , நண்பர் என்ற முறையிலேயே தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்ததாகவும்,கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் தமிழக கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என ...

மேலும் படிக்க »

சென்னையில் ஐநா அலுவலகத்தை முற்றுகையிட்டு மே பதினேழு இயக்கத்தினர் போராட்டம்!

சென்னையில் ஐநா அலுவலகத்தை முற்றுகையிட்டு மே பதினேழு இயக்கத்தினர் போராட்டம்!

தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை மறுக்கும் ஐநாவை கண்டித்து, இன்று (21.09.15) சென்னையில் ஐநா அலுவலகத்தை முற்றுகையிட போவதாக மே பதினேழு இயக்கம் சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை திட்டமிட்டபடி சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகம் மே பதினேழு இயக்கத்தினரால் முற்றுகையிடப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சியினரும் கலந்துகொண்டனர். இந்த ...

மேலும் படிக்க »

அமெரிக்க அரசை கண்டித்து போராட்டம் செய்தவர்கள் விடுதலை

அமெரிக்க அரசை கண்டித்து போராட்டம் செய்தவர்கள் விடுதலை

ஈழதமிழர் மீது நடத்தபட்ட இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை இல்லாமல் இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்கிற உள்நாட்டு விசாரணையை முன் மொழியும் தீர்மானத்தினை கொண்டுவரும் அமெரிக்க அரசை கண்டித்து அவர்களின் வணிக பொருள்களை  புறக்கணிக்கும் போரட்டத்தின் ஒரு கட்டமாக கடந்த செப்டம்பர்  ஐந்தாம் தேதி    சென்னை அசோக் நகரில் உள்ள கேஎஃப்சி உணவத்தில்  கழிவை கொட்டும்  நூதன போராட்டத்தில்     ...

மேலும் படிக்க »
Scroll To Top