Tag Archives: சர்வதேச நாடுகள்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற கவுதமாலா முடிவு

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற கவுதமாலா முடிவு

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வந்த பகுதியாகும். ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். இதை தொடர்ந்து பாலஸ்தீனம் ...

மேலும் படிக்க »

எபோலா நோயை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்: ஐநா வலியுறுத்தல்!

எபோலா நோயை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்: ஐநா வலியுறுத்தல்!

ஆப்ரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோயை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் உடனடியாக உதவி செய்ய வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன், எபோலா நோய் மிகப்பெரிய சர்வதேச பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக கூறினார். இந்நோயைக் கட்டுப்படுத்த அதிப்படியான மருத்துவ உபகரணங்களும், மருத்துவர்களும் அவசியம் ...

மேலும் படிக்க »
Scroll To Top