Tag Archives: சர்வதேச திரைப்பட விழா

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது

இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து நடத்தும் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி நவ.28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை ...

மேலும் படிக்க »

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் பங்கேற்பு

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் பங்கேற்பு

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் டிசம்பர் 12-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து 19-வது ஆண்டாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் உலக மொழிகளில் உருவாக்கப்பட்ட சிறந்த படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த வரிசையில் இடம்பெறும் இந்திய மொழிப் படங்களை தேர்வு செய்ய பிரபல ...

மேலும் படிக்க »

ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதல்

ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதல்

குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகியுள்ள புதிய படம் ‘குற்றம் கடிதல்’. குழந்தைகளை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களின் வாழ்க்கையை நசுக்கிற கொடுமையை சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அஜய், பிரசித்ரா, சாய் ஆகிய குழந்தைகள் நடித்துள்ளனர். ஜி.பிரம்மா என்பவர் இயக்கியிருக்கிறார். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சங்கர் ரங்கராஜன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் வருகிற அக்டோபர் ...

மேலும் படிக்க »
Scroll To Top