Tag Archives: சர்வதேச கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அணிந்த ‘நம்பர் 10’ ஜெர்சிக்கு ஓய்வு – பி.சி.சி.ஐ. முடிவு

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அணிந்த ‘நம்பர் 10’ ஜெர்சிக்கு ஓய்வு – பி.சி.சி.ஐ. முடிவு

சச்சின் டெண்டுல்கர் என்றால் முதலில் நம்மக்கு நியாபகம் வருவது சத்தம் அதற்கு பிறகு நம்பர் 10; நம்பர் 10 என்றால் சச்சின் டெண்டுல்கர் என்று அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அவருடன் இணைந்த ஒன்றாக இருந்துவந்தது நம்பர் 10 சீருடை. ஒருகாலத்தில் 99 என்ற எண்ணுடைய சீருடையை ஒருநாள் போட்டிகளில் அணிந்த வந்த சச்சின் டெண்டுல்கர் கால்பந்து ...

மேலும் படிக்க »

ஐசிசி தலைவராக சஷாங் மனோகர் போட்டியின்றி தேர்வு

ஐசிசி தலைவராக சஷாங் மனோகர் போட்டியின்றி தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வானார்.அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என புதிய தலைவராக தேர்வாகியுள்ள சஷாங்க் மனோகர் தெரிவித்துள்ளார். ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்படுபவர், வேறு எந்த கிரிக்கெட் சங்க பதவியையும் வகிக்கக்கூடாது என கடந்த ...

மேலும் படிக்க »

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு பெறும் எண்ணமில்லை: தோனி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு பெறும் எண்ணமில்லை: தோனி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 ஓவர் உலகக்கோப்பையை வென்று, இன்னொரு வெற்றி ஸ்டெம்பை வீட்டிற்கு எடுத்துச் செல்வேன் என நம்பிக்கை தெரிவித்தார். ஓய்வுக்குப் பிறகு தன்னுடைய நாட்களை கழிக்க திட்டம் ஒன்று வைத்திருப்பதாகவும் ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) டிசம்பர் மாதம் இந்தியா–பாகிஸ்தான் போட்டியை இந்தியாவில் நடத்த விருப்பம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) டிசம்பர் மாதம் இந்தியா–பாகிஸ்தான் போட்டியை இந்தியாவில் நடத்த விருப்பம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) எதிர்கால சுற்றுப் பயண அட்டவணைப்படி இந்தியா– பாகிஸ்தான் அணிகள் டிசம்பரில் மோத வேண்டும். இந்த போட்டியை பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்டில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டிக்கு இது வரை மத்திய அரசு இன்னும் அனுமதி கொடுக்காததால் இந்த தொடர் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் இந்திய ...

மேலும் படிக்க »

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் ஓய்வு

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று வியாழனன்று அறிவித்துள்ளார். 37 வயதான ஜாகிர் கான் கடந்த 14 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2000-ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவுக்காக முதல் முறையாக அவர் விளையாடினார். கடந்த 2014ஆம் ஆண்டில் ...

மேலும் படிக்க »

சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ரெய்னா

சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ரெய்னா

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா 2005–ம் ஆண்டு ஜூலை 30–ந்தேதி இலங்கைக்கு எதிராக தமுல்லாவில் நடந்த ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகம் ஆனார். சர்வதேச கிரிக்கெட்டில் ரெய்னா 10 ஆண்டுகளை நிறைவு செய்தார். 28 வயதான அவர் 218 ஒருநாள் போட்டியில் 5,500 ரன் எடுத்துள்ளார். இதில் 5 சதமும், 35 ...

மேலும் படிக்க »

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் சங்ககாரா ஓய்வு பெருகிறார்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் சங்ககாரா ஓய்வு பெருகிறார்

இலங்கை கிரிக்கெட் அணியின் சங்ககரா, இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி, ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அந்த 3 போட்டிகளில் விளையாடிய பிறகு சங்ககரா ஓய்வு பெறுவார் ...

மேலும் படிக்க »

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அல்விரோ பீட்டர்சன் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அல்விரோ பீட்டர்சன் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் அல்விரோ பீட்டர்சன் அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார். 34 வயதான பீட்டர்சன் இதுவரை 36 டெஸ்ட்களில் விளையாடி 2,093 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஐந்து சதங்களும், எட்டு அரை ...

மேலும் படிக்க »

ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: சேவாக் உலக சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா

ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: சேவாக் உலக சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா

இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோகித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோகித் சர்மா. கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா ...

மேலும் படிக்க »

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் விராத் கோலி 3-வது இடத்தையும் ,ஷிகர்தவான் 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.இலங்கைக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்காத இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி 7-வது ...

மேலும் படிக்க »
Scroll To Top