Tag Archives: சரத்குமார்

முற்றும் திரையுலக மோதல்! வாக்கு சேகரிக்கும் நடிகர்கள்

முற்றும் திரையுலக மோதல்! வாக்கு சேகரிக்கும் நடிகர்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவது தொடர்பாக தற்போதைய தலைவர் சரத்குமார் அணியினருக்கும், சங்க உறுப்பினரான விஷால் தலைமையிலான அணியினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியை எதிர்த்து விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர். இந்த இரு தரப்பினருக்கும் சினிமா பிரபலங்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆதரவு ...

மேலும் படிக்க »

நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால், நாசர் உள்ளிட்டோர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில் நடிகர் சங்க தேர்தலை ஜூலை 15–ந் தேதி நடத்தக்கூடாது. நடிகர்கள் அனைவருக்கும் விடுமுறை நாளான 2–வது ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்தலை நடத்த வேண்டும் கோரியிருந்தனர். இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு ...

மேலும் படிக்க »

விஷால் எல்லாம் ஒரு ஆளே இல்லை- ராதாரவி கிளப்பிய சர்ச்சை

விஷால் எல்லாம் ஒரு ஆளே இல்லை- ராதாரவி கிளப்பிய சர்ச்சை

நடிகர் சங்கம் பிரச்சனை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகின்றது. சரத்குமார் அணி, விஷால் அணி என இரு குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் கடும் வாக்கு வாதம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பிரச்சனையை எப்படியாவது சமாதானமாக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ராதாரவி பேசுகையில் ‘நடிகர் சங்கத்தில் எந்த வித பிரச்சனைகளும் இல்லை. ...

மேலும் படிக்க »

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்கத் தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மனு!

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்கத் தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மனு!

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகி தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் வரும் ஜூலை 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நடிகர் சங்கத்தின் தற்போதைய ...

மேலும் படிக்க »

தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூலை மாதம் 15-ந்தேதி நடைபெறும் சரத்குமார் அறிக்கை

தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூலை மாதம் 15-ந்தேதி நடைபெறும் சரத்குமார் அறிக்கை

நடிகர் சங்க தலைவர் சரத்குமார்,  பொதுச் செய லாளர் ராதாரவி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென் இந்திய நடிகர் சங்கத் தின் செயற்குழு கூட்டம் 1.6.2015  அன்று சங்கத்தின் தலைவர்  சரத்குமார் தலைமையில் தியாகராய நகரில் நடந்தது.  பொதுச் செயலாளர்  ராதாரவி, துணை  தலைவர்கள் விஜய குமார்,  கே.என். காளை,  பொருளாளர் வாகை சந்திரசேகர், ...

மேலும் படிக்க »

விஷால் விவகாரம்: நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கு எதிராக நாசரின் பரபரப்புக் கடிதம்!

விஷால் விவகாரம்: நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கு எதிராக நாசரின் பரபரப்புக் கடிதம்!

நடிகர் சங்கத்தில் நடக்கும் பிரச்னை குறித்து கேள்விகள் எழுப்பி நடிகர் நாசர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம்: பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெரு மதிப்பிற்குரிய தலைவர் சரத்குமார் அவர்களுக்கு, வணக்கம். இன்னமும் தங்கள் மீது கொண்டுள்ள அன்பு, மரியாதை இம்மியளவும் குன்றா நிலையில் இக்கடிதம் வரைகிறேன். இன்றைய செய்திகளில் வலம் கொண்டிருக்கும் – ...

மேலும் படிக்க »

2016 சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்: சரத்குமார்

2016 சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்: சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கட்சிக்கு நிதி பெறுவதற்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று வருகிறேன். அந்த வகையில் இன்று கோவை வந்துள்ளேன். அடுத்து திருப்பூர், சேலம் செல்ல உள்ளேன். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பல்வேறு தடைகளை உடைத்து மீண்டும் முதல்–அமைச்சராக பதவி ஏற்றதில் மிகவும் ...

மேலும் படிக்க »

காவிரியில் கழிவு நீர் கலப்பதை கர்நாடக அரசு தடுக்க வேண்டும்: சரத்குமார்

காவிரியில் கழிவு நீர் கலப்பதை கர்நாடக அரசு தடுக்க வேண்டும்: சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கர்நாடக அரசு தினந்தோறும் சராசரியாக 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் மூலமாக தமிழகத்திற்கு அனுப்புகிறது என்றும் குறிப்பாக காவிரியில் மட்டும் 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுகிறது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூர் மாநகரத்திற்குப் பயன்பாட்டில் உள்ள ...

மேலும் படிக்க »

ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தை குறைக்க வேண்டும்: சரத்குமார்

ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தை குறைக்க வேண்டும்: சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– மத்திய அரசின் ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான ரெயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப் படுகின்றன அல்லது ஆமை வேகத்தில் நிறை வேற்றப்படுகின்றன என்ற குற்றச் சாட்டுக்களை, தமிழகத்தில் பொது மக்கள் தொடங்கி அரசியல் இயக்கங்கள் வரை தொடர்ந்து எழுப்பி வருகின்றன. ஆனால், ரெயில்வே நிர்வாகமும், மத்திய ...

மேலும் படிக்க »

வெளி மார்க்கெட் சிமெண்டு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார்

வெளி மார்க்கெட் சிமெண்டு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிமெண்டு என்பது மிக அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. உணவு, உடை, இருப்பிடம் என்ற மனிதத் தேவையில் இருப்பிடம் என்பது சிமெண்டு இல்லாமல் அமைக்க முடியாத ஒன்று. கடந்த ஒரு வருடத்தில் ஒரு மூட்டை சிமெண்டு 100 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. சிமெண்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top