Tag Archives: சரத்குமார்

விலகி நிற்கும் தனுஷ்.. உள்ளே வம்படியாக இழுத்துவிட்ட சிம்பு… என்ன நடந்தது?

விலகி நிற்கும் தனுஷ்.. உள்ளே வம்படியாக இழுத்துவிட்ட சிம்பு… என்ன நடந்தது?

நடிகர் சங்கத் தேர்தலில் முட்டிமோதிக்கொள்ளும் விஷால்-சரத்குமார் இடையே சமரசம் பேச நினைத்த தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவிற்கு அச்சங்கத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து சரத்குமார் அணி சார்பில் நடந்த கூட்டத்தில் சிம்பு, இத்தேர்தலில் விஷால் அணியினர் செய்யும் பிரச்சாரத்தினால் நடிகர்களுக்கே அவமானம் ஏற்பட்டுவிட்டதாக பொங்கி, விஷாலை கடுமையான வார்த்தைகளாலும், தரக்குறைவாகவும் பேசினார். மேலும் விஷால் அணியில் ...

மேலும் படிக்க »

நடிகர் விஷால் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தார் சரத்குமார்

நடிகர் விஷால் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தார் சரத்குமார்

நடிகர் விஷால் மீது சரத்குமார் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். எந்தவித ஆதாமின்றி தம் மீது அவதூறு பரப்புரை மேற்கொள்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தென்னிந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர். இது தொடர்பாக இரு அணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரசார இடங்களில் விஷால், ...

மேலும் படிக்க »

தன்னை சீண்டிய சிம்புவிற்கு யாரும் எதிர்பார்க்காத விதமாக விஷால் கொடுத்த பதிலடி..

தன்னை சீண்டிய சிம்புவிற்கு யாரும் எதிர்பார்க்காத விதமாக விஷால் கொடுத்த பதிலடி..

சரத்குமார் தரப்பில் நேற்று நடிகர் சங்க கூட்டம் நடந்தது. இதில் பாக்யராஜ், ராதிகா, சிம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் ஆவேசத்தை கொட்டியுள்ளனர். அதில் சிம்பு, ”ஒன்றாக இருந்த எங்கள் குடும்பத்தை உன் பதவி ஆசைக்காக பிரித்து, தற்போது நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டாய். ராதாரவி அண்ணன் உன்னை நாய் என்று கூறியது தவறு ...

மேலும் படிக்க »

கருணாநிதியின் மலையாளியும்… ராதிகாவின் ரெட்டி காருவும்!

கருணாநிதியின் மலையாளியும்… ராதிகாவின் ரெட்டி காருவும்!

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தேர்தல் விவகாரம் உச்சக்கட்ட மோதலாக உருவெடுத்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி மீடியாக்கக்குத் தீனியைத் தருகின்றன. சரத்குமார் தரப்பும் விஷால் தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டே போகின்றன. நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் தரப்பு நேற்று மீடியாவைச் சந்தித்தது. நடிகை ராதிகாதான் முன்னணியில் இருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ...

மேலும் படிக்க »

தனக்கும் சரத்குமாருக்கும் உண்மையில் என்னதான் பிரச்சனை? உண்மையை மனம் திறந்த விஷால்..! விவரம் உள்ளே..

தனக்கும் சரத்குமாருக்கும் உண்மையில் என்னதான் பிரச்சனை? உண்மையை மனம் திறந்த விஷால்..! விவரம் உள்ளே..

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சேலத்தில் நாடக நடிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டமொன்றில் கலந்து கொள்ள சென்ற விஷால் அங்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் சங்கத்தை வலுப்படுத்துவதற்காகவே தான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார். சரத்குமார் அணியினரின் சமரசப் பேச்சுவார்த்தை தொடர்பாக விளக்கமளித்த விஷால், அவர்களுடைய ...

மேலும் படிக்க »

பணம், சாதி அடிப்படையில் நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்த சதி; சரத்குமார் குற்றச்சாட்டு

பணம், சாதி அடிப்படையில் நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்த சதி; சரத்குமார் குற்றச்சாட்டு

பணம், சாதி அடிப்படையில் நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்த சதி நடப்பதாக, சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, தற்போதைய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர்-நடிகைகள் நேற்று மதுரை வந்தனர். அவர்கள் மதுரை நாடக நடிகர் சங்கத்தினரை தனியார் ஓட்டலில் சந்தித்து பிரசாரம் ...

மேலும் படிக்க »

புகைக்கவோ, மதுகுடிக்கவோ கூடாது: தொண்டர்களுக்கு சரத்குமார் கட்டளை!

புகைக்கவோ, மதுகுடிக்கவோ கூடாது: தொண்டர்களுக்கு சரத்குமார் கட்டளை!

சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் புகைப்பிடிக்கவோ, மதுகுடிக்கவோ கூடாது என்று நடிகரும் அக்கட்சியின் தலைவருமான சரத்குமார் அறிவுரை வழங்கி உள்ளார். திருப்பூர் தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உடுமலையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசும்போது, ”தமிழகத்தில் உடனே மதுவிலக்கை அமல்படுத்துவது என்பது ...

மேலும் படிக்க »

நடிகர் சங்கத் தேர்தல் தடையை எதிர்த்து மேல்முறையீடு: சரத்குமார் அறிவிப்பு

நடிகர் சங்கத் தேர்தல் தடையை எதிர்த்து மேல்முறையீடு: சரத்குமார் அறிவிப்பு

நடிகர் சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை தள்ளி வைக்க கோரி நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவிற்கு பதில் அளித்த தென்னிந்திய ...

மேலும் படிக்க »

நடிகர் சங்கத்தில் திட்டமிட்டபடி புதிய கட்டடம் கட்டப்படும்: சரத்குமார்

நடிகர் சங்கத்தில் திட்டமிட்டபடி புதிய கட்டடம் கட்டப்படும்: சரத்குமார்

நடிகர் சங்கம் இருக்கும் இடத்தில் திட்டமிட்டபடி புதிய கட்டடம் கட்டப்படும் என அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிறுவன விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலேயே நடிகர் சங்க கட்டடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், புதிய கட்டடம் கட்டும் வரை தலைவர் ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதியில் 3 நாட்கள் பிரசாரம்: சரத்குமார் அறிவிப்பு!

ஆர்.கே.நகர் தொகுதியில் 3 நாட்கள் பிரசாரம்: சரத்குமார் அறிவிப்பு!

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கட்சியின் நிதி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் சரத்குமார் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– நடிகர் சங்க தேர்தல் பெரிய பிரச்சனை அல்ல. இதனைவிட நாட்டில் எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் இருக்கிறது. நடிகர் சங்க தேர்தலால் மக்களுக்கு எதுவும் ஆகி விடப்போவதில்லை. அதனால் இதனை ...

மேலும் படிக்க »
Scroll To Top