Tag Archives: சரத்குமார்

நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு: சரத்குமார்

நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு: சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சரத்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “நடிகர் சங்கத்தில் இருந்து என்னையும், ராதாரவி, வாகை சந்திரசேகர் போன்றோரையும் தற்காலிகமாக நீக்கம் செய்து சங்கத்தின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதுசம்பந்தமான நோட்டீசு எதுவும் இதுவரை எனக்கு வரவில்லை. தற்போதைய நிர்வாகிகள் ...

மேலும் படிக்க »

சரத்குமார் தோல்விக்கு ராதிகா அதிரடி பதில்

சரத்குமார் தோல்விக்கு ராதிகா அதிரடி பதில்

சரத்குமார் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்டார். இவர் தமிழகத்தின் திருச்சந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இதற்கு முன் நடிகர் சங்க தேர்தலிலும் தலைவர் பதவிக்காக போட்டியிட்டு தோல்வியுற்றார். இந்நிலையில் இதற்கு இவருடைய மனைவி ராதிகா ‘நாங்கள் தோற்றதாக நினைக்கவில்லை, மீண்டும் வெற்றிக்கு போராடும் ஒரு வாய்ப்பு, எங்களுக்கு ஆதரவு அளித்த திருச்சந்தூர் மக்களுக்கு ...

மேலும் படிக்க »

தோல்வியைத் தழுவிய தலைவர்கள்

தோல்வியைத் தழுவிய தலைவர்கள்

இந்த சட்டமன்ற தேர்தலில் இதுவரை தமிழகம் கண்டிராத வகையில் கட்சியின் தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். அவர்கள் : பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் இரண்டாவது இடத்துக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விருகம்பாக்கம் தொகுதியில் மூன்றாவது இடத்துக்கும், மனித நேய மக்கள் கட்சியின் ...

மேலும் படிக்க »

மதியம் 1 மணி நிலவரம்

மதியம் 1 மணி நிலவரம்

மதியம் ஒரு மணி நிலவரப்படி அஇஅதிமுக 6 இடங்களிலும், திமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், அஇஅதிமுக இடங்களிலும், திமுக இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஸ்டார் தொகுதிகளைப் பொறுத்த வரை ஜெயலலிதா 12,300 வாக்குகள் வித்தியாசத்திலும், கருணாநிதி 58,900 வாக்குகள் வித்தியாசத்திலும், ஸ்டாலின் 12,000 வாக்குகள் வித்தியாசத்திலும், ஓ. பன்னீர்செல்வம் 9000 வாக்குகள் வித்தியாசத்திலும் ...

மேலும் படிக்க »

திருச்செந்தூரில் சரத்குமாருக்கு பின்னடைவு

திருச்செந்தூரில் சரத்குமாருக்கு பின்னடைவு

அதிமுக கூட்டணி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சரத்குமார், பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை பெற்றுள்ளார். திருச்செந்தூரில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 9 மணி நிலவரப்படி, சரத்குமார், 2428 வாக்குகளை பெற்றிருந்த நிலையில், திமுகவின், அனிதா ராதாகிருஷ்ணன் 5317 வாக்குகளை பெற்றிருந்தார். ...

மேலும் படிக்க »

என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசுகிறார் விஜயகாந்த்: ராதிகா பேச்சு

என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசுகிறார் விஜயகாந்த்: ராதிகா பேச்சு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமாரை ஆதரித்து, அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளரும், நடிகையுமான ராதிகா சரத்குமார் குலசேகரன்பட்டினம் வடக்கூர் அண்ணா சிலை பகுதியில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.  அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:- தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. அது அவர்களின் ...

மேலும் படிக்க »

சரத்குமார் கோபத்துடன் அளித்த பதில்

சரத்குமார் கோபத்துடன் அளித்த பதில்

நடிகர் சங்க தேர்தல் தோல்விக்கு பிறகு எந்த விஷயத்திலும் தலையிடாமல் இருந்தார் சரத்குமார். ஆனால், இவர் ரூ 1.6 கோடி வரை ஊழல் செய்ததாக பூச்சி முருகன் போலிஸில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து பிரபல பத்திரிக்கை இதை செய்தியாக வெளியிட்டது. இந்த செய்தித்தாளின் ஸ்கீரின் ஷாட் இணையத்தில் உலா வந்தது. இதைக்கண்ட சரத்குமார் மிகவும் ...

மேலும் படிக்க »

சரத்குமார் மீது பல கோடி ஊழல் புகார்- அதிர்ந்த திரையுலகம்

சரத்குமார் மீது பல கோடி ஊழல் புகார்- அதிர்ந்த திரையுலகம்

சரத்குமார் சமீப காலமாக பல சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட ஒரு அரசியல் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில் தற்போது இவரின் மீது பல கோடி ஊழல் புகார் சென்னை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க பொறுப்பில் இருந்த போது, பல கோடி ஊழல் செய்ததாக கூறி, நடிகர் சங்கத்தின் முக்கிய பதவியில் இருக்கும் ...

மேலும் படிக்க »

இந்த வாய்ப்பையும் சரத்குமாரிடமிருந்து பறித்துவிட்டார் விஷால்

இந்த வாய்ப்பையும் சரத்குமாரிடமிருந்து பறித்துவிட்டார் விஷால்

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியை விஷால் அணி தோற்கடித்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து சரத்குமார், நடிகர் சங்க பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகினார். இதை தொடர்ந்து சரத்குமார் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. இதன் வேலைகளில் மிஷ்கின் பிஸியாக இருந்தார். ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி சரத்குமார் இந்த படத்தில் ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நீடிக்கிறது: சரத்குமார்

அ.தி.மு.க. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நீடிக்கிறது: சரத்குமார்

திருவண்ணாமலையில் சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் ஒருவரின் கடை திறப்பு விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொள்ள கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் இன்று திருவண்ணாமலைக்கு வந்தார். முன்னதாக அவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். நவகிரக சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை ...

மேலும் படிக்க »
Scroll To Top