Tag Archives: சம்பள உயர்வு

சம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்

சம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்

நீட் தேர்வை கொண்டுவந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்த மத்திய பாஜக அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலை  நீக்கி விட்டு ‘தேசிய மருத்துவ ஆணைய சட்டம்’ கொண்டு வந்து மருத்துவர்களுக்கும் மருத்துவம் படிக்க விரும்புவர்களுக்கும் பெரிய சிக்கலை கொண்டு வந்து இருக்கிறது.இந்த சூழலில் தமிழகத்தில் தற்போது வேலையில் இருக்கும் மருத்துவர்களுக்கும் முழுமையான  சம்பளத்தை ...

மேலும் படிக்க »

தேர்தல் கமிஷனர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சம்பளத்துக்கு இணையான சம்பள உயர்வு

தேர்தல் கமிஷனர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சம்பளத்துக்கு இணையான சம்பள உயர்வு

கடந்த மாதம் 25-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பிரிவு 3 படி, சட்டம், 1991 கீழ் “தேர்தல் கமிஷனர்கள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் சம்பளத்துக்கு இணையான சம்பளம் பெற தகுதி பெற்றவர்கள்” என்று தேர்தல் கமிஷனர்கள் பணி விதிமுறைகள் ...

மேலும் படிக்க »

எம்.பி.க்கள் சம்பளம் இரண்டு மடங்காகிறது: பாராளுமன்ற குழு பரிந்துரை

எம்.பி.க்கள் சம்பளம் இரண்டு மடங்காகிறது: பாராளுமன்ற குழு பரிந்துரை

சம்பள உயர்வு கேட்டு நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கும் அரசு உழியர்கள்,கூலி உயர்வு கேட்டு நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கும் நெசவு தொழிலாளர்கள் என நம் நாட்டில் தினசரி ஒரு போராட்டம் நடந்துக்கொண்டிருக்கிற சூழலில் எம்.பி.க் களுக்கு ஊதியம் மற்றும் படியை இரண்டு மடங்காக உயர்ந்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது   பாராளுமன்ற மற்றும் மேல்–சபை எம்.பி.க்கள் தற்போது ரூ.50 ஆயிரம் ...

மேலும் படிக்க »

தென்மாநில வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்!

தென்மாநில வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்!

தென்மாநிலங்களில் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வங்கி ஊழியர் சங்கங்கள் தரப்பில் 23 சதவிகித சம்பள உயர்வை வலியுறுத்திய நிலையில் 11 சதவிகிதம் மட்டுமே வழங்க அரசு முன் வந்துள்ளது. இதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தில் 23 ...

மேலும் படிக்க »

சென்னையில் இன்று என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை!

சென்னையில் இன்று என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை!

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்றுடன் 53-வது நாளாக தொடரும் நிலையில், என்.எல்.சி. தலைவர் சுரேந்திர மோகனிடம் சட்டமன்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top