Tag Archives: சமூக வலைத்தளம்

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருட்டு; கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருட்டு; கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டதால் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கூகுள்’ தேடல் இணையதளம், தமிழரான சுந்தர்பிச்சை தலைமையில் இயங்குகிறது. இந்த இணையதளத்தின் ஒரு அங்கம் ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளம். இது 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் ‘பேஸ் புக்’ சமூக ...

மேலும் படிக்க »

ஆதார் அடிப்படையில் பெயரை குறிப்பிட வேண்டும் என்று பேஸ்புக் வலியுறுத்தல்

ஆதார் அடிப்படையில் பெயரை குறிப்பிட வேண்டும் என்று பேஸ்புக் வலியுறுத்தல்

ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயரை குறிப்பிடுமாறு புதிய வாடிக்கையாளர்களிடம் பேஸ்புக் வலியுறுத்தி வருகிறது. சமூக வலைதளத்தை பயன்படுத்துவோர் ஆதார் அட்டையில் உள்ள தங்கள் உண்மையான பெயரை பயன்படுத்தும் வகையில் பேஸ்புக் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ...

மேலும் படிக்க »

மத்திய அரசை விமர்சிக்க காங்கிரஸ் கட்சி சமூக வலைத்தளம் துவக்கம்!

மத்திய அரசை விமர்சிக்க காங்கிரஸ் கட்சி சமூக வலைத்தளம் துவக்கம்!

மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சிக்க காங்கிரஸ் கட்சி சமூக வலைத்தளம் ஒன்றை துவங்கியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குறைகூறி வருகிறது. மேலும், கருப்பு பண விவகாரம், பொருளாதாரம், வெளியுறவு கொள்கைகள் உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி ...

மேலும் படிக்க »

இந்தியாவில் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக முடங்கிய ஃபேஸ்புக் தளம்!

இந்தியாவில் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக முடங்கிய ஃபேஸ்புக் தளம்!

இந்தியா முழுவதும் பரவலாக பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் செயலிழந்ததால், அதன் பயன்பாட்டாளர்கள் அவதிக்குள்ளாகினர்.. ஃபேஸ்புக் தளத்திற்கான முகவரியில் சென்று க்ளிக் செய்தால், கணினி திரை முழுவதும் வெற்றிடமாக காணப்பட்ட நிலையில் “சம்திங் வென்ட் ராங்’ ( “Sorry, something went wrong. We’re working on getting this fixed as soon as ...

மேலும் படிக்க »
Scroll To Top