Tag Archives: சமாஜ்வாதி கட்சி

பெண் எம்.பி ஜெயாபச்சனுக்கு ஆயிரம் கோடி சொத்து; வேட்புமனு தாக்கும்போது தெரிவித்தார்

பெண் எம்.பி ஜெயாபச்சனுக்கு ஆயிரம் கோடி சொத்து;  வேட்புமனு தாக்கும்போது தெரிவித்தார்

    நடிகர் அமிதாபச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயா பச்சன் சமாஜ்வாதிக்கட்சியில் நீண்டகாலமாக இருந்து வருகிறார். தற்போது எம்.பி.யாக இருக்கும் ஜெயாபச்சன் மீண்டும், மாநிலங்கள் அவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.இதற்காக அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதில் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ. ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.   கடந்த 2012-ம் ஆண்டு மாநிலங்கள் ...

மேலும் படிக்க »

உ.பி.யில் இலவச ஸ்மார்ட் போன் திட்டம் அறிமுகம்

உ.பி.யில் இலவச ஸ்மார்ட் போன் திட்டம் அறிமுகம்

உ.பி. அரசு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உ.பி.யில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. அடுத்த ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 18 வயது நிரம்பிய, 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ...

மேலும் படிக்க »

அலிகர் முஸ்லிம் பல்கலையில் மத்திய அரசு தலையீடு எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

அலிகர் முஸ்லிம் பல்கலையில்  மத்திய அரசு தலையீடு எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக கூறி, காங்கிரஸ், சமாஜ்வாதி உட்பட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று காலை கூடியதும், சிறுபான்மை நிறுவனமான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு உள்ள தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். காங்கிரஸ், சமாஜ்வாதி உட்பட எதிர்க்கட்சி ...

மேலும் படிக்க »

பீகாரில் லாலு கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி அறிவிப்பு

பீகாரில் லாலு கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி அறிவிப்பு

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக, சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. பீகாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இக்கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில், கூட்டணியில் இடம் பெற்றிருந்த மற்றொரு கட்சியான சமாஜ்வாதிக்கு இடங்கள் ...

மேலும் படிக்க »

பீகார் சட்டசபை தேர்தல்: முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் பெயர் அறிவிப்பு!

பீகார் சட்டசபை தேர்தல்: முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் பெயர் அறிவிப்பு!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நிதிஷ்குமார் நிறுத்தப்படுவார் என முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளார். அவரை, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவரும் பீகாரின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் முன் மொழிந்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் இதனை தெரிவித்தார். இந்தச் சந்திப்பில், லாலு ...

மேலும் படிக்க »

தேவகவுடாவுடன் முலாயம்சிங் யாதவ் சந்திப்பு: ஜனதா பரிவாரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைகிறது!

தேவகவுடாவுடன் முலாயம்சிங் யாதவ் சந்திப்பு: ஜனதா பரிவாரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைகிறது!

டெல்லியில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடாவை, உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம்சிங் யாதவ் சந்தித்து பேசினார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், வலுவான எதிர்க்கட்சி கூட்டணி அமைய வேண்டும் என்று வடமாநில கட்சிகள் முயற்சி எடுத்துவருகின்றன. ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சியாக உள்ள நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா ...

மேலும் படிக்க »

தேர்தல் தோல்வி எதிரொலி: சமாஜ்வாடி கட்சியின் உத்தரபிரதேச அமைப்பு அடியோடு கலைப்பு!

தேர்தல் தோல்வி எதிரொலி: சமாஜ்வாடி கட்சியின் உத்தரபிரதேச அமைப்பு அடியோடு கலைப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் அனைத்து அமைப்புகளும் கலைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், 80 தொகுதிகளைக் கொண்ட நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாதி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்கள் 36 பேரை இரு தினங்களக்கு முன்பு நீக்கி ...

மேலும் படிக்க »

இசுலாமியர்களுக்கு தனித்தொகுதி: முலாயம் சிங் வாக்குறுதி

இசுலாமியர்களுக்கு தனித்தொகுதி: முலாயம் சிங் வாக்குறுதி

தாங்கள் வெற்றி பெற்றால் இசுலாமியர்களுக்கு தனித்தொகுதி வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து நிலையில் ஒவ்வொரு மாநிலக் கட்சிகளும் அதிக இடங்களை பிடிப்பதற்கு போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் அதிக இடங்களை கொண்டுள்ள உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் தீவிர ...

மேலும் படிக்க »

ஆசிரியர்களை மிரட்டியதாக புகார்: முலாயமுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஆசிரியர்களை மிரட்டியதாக புகார்: முலாயமுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்குமாறு ஆசிரியர்களை மிரட்டியதாக அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் மீது எழுந்த புகாரை அடுத்து, உரிய விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம், புலாந்த்ஷார் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங், துவக்க பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்பட்ட ஆசிரியர்கள் ...

மேலும் படிக்க »

மூன்றாவது அணி ஆலோசனை கூட்டம் இம்மாதம் 25ம் தேதி தில்லியில் நடைபெறுகிறது!

மூன்றாவது அணி ஆலோசனை கூட்டம் இம்மாதம் 25ம் தேதி தில்லியில் நடைபெறுகிறது!

நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கம்யூனிஸ்ட்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில் இம்மாதம் பிப்ரவரி 25-ஆம் தேதி சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 11 அரசியல் கட்சித் தலைவர்கள் தில்லியில் கூடி ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறும் ...

மேலும் படிக்க »
Scroll To Top