Tag Archives: சமஸ்கிருதம்

சமஸ்கிருத மொழிச் சட்டம் மற்ற மொழிகள்அனைத்தையும் அழித்துவிடும்; மாநிலங்களவையில் வைகோ எச்சரிக்கை

சமஸ்கிருத மொழிச் சட்டம் மற்ற மொழிகள்அனைத்தையும் அழித்துவிடும்; மாநிலங்களவையில் வைகோ எச்சரிக்கை

சமஸ்கிருத மொழிச் சட்டம், ஏனைய மொழிகள் அனைத்தையும் அழித்துவிடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார் 3 புதிய சமஸ்கிருத மத்திய பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவின் மீது, நேற்று (மார்ச் 16), மாநிலங்களவையில்  வைகோ  உரையாற்றியதாவது: “சமஸ்கிருத மொழிச் சட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒழித்துக்கட்டுகின்ற ஒரே நோக்கத்துடன், ...

மேலும் படிக்க »

தேசிய கல்விக் கொள்கை -மும்மொழித் திட்டம்; சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி;திருமாவளவன்

தேசிய கல்விக் கொள்கை -மும்மொழித் திட்டம்; சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி;திருமாவளவன்

மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”’தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் மாணவர்கள் அனைவரும் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் இருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது. ஆனால் இப்போது தேசிய ...

மேலும் படிக்க »

புதிய கல்வி கொள்கை- சமஸ்கிருதம், இந்தி மொழியை திணிக்க அனுமதிக்க மாட்டோம்: சட்டசபையில் அமைச்சர்

புதிய கல்வி கொள்கை- சமஸ்கிருதம், இந்தி மொழியை திணிக்க அனுமதிக்க மாட்டோம்: சட்டசபையில் அமைச்சர்

சட்டசபையில் இன்று உயர்கல்வி, பள்ளி கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தங்கம் தென்னரசு (தி.மு.க.) பேசிதாவது:- மத்திய அரசு ஒரு புதிய கல்வி கொள்கை வரையறை வெளியிட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழு வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை பல்வேறு கல்வி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது கல்வியாளர்கள் ...

மேலும் படிக்க »

சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்; வைகோ வலியுறுத்தல்

சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்; வைகோ வலியுறுத்தல்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றை இந்து கலாசார நாடாக மாற்றவும், சமஸ்கிருத இந்தி மயமாக்கவும் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், 2016–2017 கல்வி ஆண்டிலிருந்து மத்திய அரசுப்பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருத மொழிதான் மூன்றாவது பாடமாக கற்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ...

மேலும் படிக்க »

மத்திய அரசு கல்விக்கூடங்களில் 3-வது மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரக்கூடாது; கருணாநிதி அறிக்கை

மத்திய அரசு கல்விக்கூடங்களில் 3-வது மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரக்கூடாது; கருணாநிதி அறிக்கை

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு கல்விக்கூடங்களில் 3-வது மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரக்கூடாது என்று கருணாநிதி கூறியுள்ளார் பா.ஜ.க. அரசு 2014-ம் ஆண்டில் அமைந்ததற்கு பிறகு, அடிப்படை வாதமான இந்துத்வாவின் அடையாளமாகிய சமஸ்கிருத மொழியை திணிப்பதில் வேண்டுமென்றே பிடிவாதமாக இருக்கிறது. மத்திய மந்திரிகளில் ஒரு சிலரும், அவர்களுக்குத் துணையாக சில ...

மேலும் படிக்க »

சமஸ்கிருத திணிப்பு மீண்டும் ஒரு மொழிப்போருக்கு வழிவகுக்கும்: கி.வீரமணி

சமஸ்கிருத திணிப்பு மீண்டும் ஒரு மொழிப்போருக்கு வழிவகுக்கும்: கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குடியரசு தினவிழாவையொட்டி மத்திய அரசின் தகவல் விளம்பர பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் சமதர்மம் மற்றும் மதச்சார்பற்றத்தன்மை ஆகியவை விடுபட்டு உள்ளது. இது பெரிய தவறு ஒன்றும் இல்லையே என்றும், அவைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடையில்தான் சேர்க்கப்பட்டது என்றும் ...

மேலும் படிக்க »

சமஸ்கிருத மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி: நல்லகண்ணு

சமஸ்கிருத மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி: நல்லகண்ணு

சமஸ்கிருத மொழியை அனைத்து தரப்பினரின் மீதும் திணிக்க பாஜக அரசு முனைப்பு காட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், திருக்குறளை புகழ்ந்து பேசிக்கொண்டே, பகவத் கீதையை தேசிய நூலாக்க மத்திய அரசு முயல்வதாகவும் நாடு முழுவதும் சமஸ்கிருத மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாகவும் ...

மேலும் படிக்க »

சமஸ்கிருதம் 3வது மொழியாக இருக்கும்: மத்திய அரசு தகவல்!

சமஸ்கிருதம் 3வது மொழியாக இருக்கும்: மத்திய அரசு தகவல்!

சமஸ்கிருதம் 3வது மொழியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப் பாடத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக சமஸ்கிருத பாடத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவால், நாடு முழுவதும் உள்ள 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ...

மேலும் படிக்க »

சமஸ்கிருதம் கட்டாயம் இல்லை – ஸ்மிரிதி இரானி

சமஸ்கிருதம் கட்டாயம் இல்லை – ஸ்மிரிதி இரானி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க முடியாது என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்து உள்ளார். மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 3-வது மொழியாக தற்போது மாணவர்கள் பயின்று வரும் ஜெர்மன் மொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தை புகுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் சமஸ்கிருத மயமாக்கலுக்கு வைகோ கண்டனம்!

மத்திய அரசின் சமஸ்கிருத மயமாக்கலுக்கு வைகோ கண்டனம்!

மத்திய அரசின் சமஸ்கிருத மயமாக்கலுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசு கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு அதன் நிர்வாக அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்காதன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில், ‘கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தற்போது கற்பிக்கப்படும் ஜெர்மன் ...

மேலும் படிக்க »
Scroll To Top