Tag Archives: சமந்தா

தியாகராஜன் குமாரராஜாவின் “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் கத்தியுடன் சமந்தா கேரக்டர் ரிலீஸ்

தியாகராஜன் குமாரராஜாவின் “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் கத்தியுடன் சமந்தா கேரக்டர் ரிலீஸ்

‘விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் படத்தை ‘ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் மிக ...

மேலும் படிக்க »

சிகை: மூன்று முன்னணி நடிகர்கள் மூலம் இன்று TRAILER வெளியிட திட்டம்

சிகை: மூன்று முன்னணி நடிகர்கள் மூலம் இன்று TRAILER வெளியிட திட்டம்

சமீபத்தில் வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படத்தில் புள்ளி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த கதிரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதற்கு முன்னதாகவே இவர் நடித்து வெளி வர உள்ள சிகை படத்தின் FIRST LOOK POSTER பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டும்மின்றி பெரும் எதிர்பார்ப்பை உருவாகியிருந்தது. சிகை தெலுங்கு மற்றும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் ...

மேலும் படிக்க »

விஜய்-அட்லி இணையும் படம். புதிய தகவல்.

விஜய்-அட்லி இணையும் படம்.  புதிய தகவல்.

‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், சமந்தா, காஜல் அகர்வால், ஜோதிகா, கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஒருசில காட்சிகளை 80-களில் நடப்பதுபோன்று காட்சிப்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் நடக்கும் காட்சிகளுக்காகத்தான் ...

மேலும் படிக்க »

சமந்தா மதம் மாறவில்லை: நாகசைதன்யா

சமந்தா மதம் மாறவில்லை: நாகசைதன்யா

நாகசைதன்யாவை சமந்தா காதலித்து வருகிறார். அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிலையில் சமந்தா கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறிவிட்டதாக கூறப்பட்டது. புரோகிதர்களுடன் இருவரும் நிற்கும் புகைப்படங்களும் வெளியாகின. இந்த படங்கள் நாகசைதன்யா வீட்டில் நடந்த குடும்ப பூஜை தொடர்பானது என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா இந்து மதத்துக்கு ...

மேலும் படிக்க »

காதல் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை: சமந்தா

காதல் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை: சமந்தா

நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- ‘‘எனக்கு ரசிகர்களின் அன்பு, ஆதரவால் படங்கள் குவிகிறது. ஓய்வு இல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். கோடையில் கூட விடுமுறை இல்லை. ஒரு படத்தை முடித்ததும் அடுத்த பட வேலைகளை தொடங்கி விடுகிறார்கள். எனது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த தெறி, 24, பிரம்மோற்சவம் ...

மேலும் படிக்க »

விஜய் குறித்து இப்படியா சொன்னார் சமந்தா?

விஜய் குறித்து இப்படியா சொன்னார் சமந்தா?

கத்தி, தெறி பட வெற்றியால் விஜய், சமந்தா இருவரும் வெற்றி ஜோடிகளாக ரசிகர்களால் கருதப்படுகின்றனர். அண்மையில் வெளியான தெறி படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் வெகுவாக பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று சமந்தா #AskSam என்ற டாக்கில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர்கள் விஜய்யை பற்றி கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சமந்தா தெறிடா ...

மேலும் படிக்க »

சமந்தா தமிழ் சினிமாவை மட்டும் புறக்கணிப்பது ஏன்?

சமந்தா தமிழ் சினிமாவை மட்டும் புறக்கணிப்பது ஏன்?

சமந்தா தென்னிந்தியா சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகை. இவர் நடிப்பில் தெறி, 24 என பெரிய பட்ஜெட் படங்கள் வரவிருக்கின்றது. இந்நிலையில் இவர் இந்த இரண்டு படங்களின் இசை வெளியிட்டு விழாவிற்கும் வரவில்லை. ஆனால், தெறி தெலுங்கு ப்ரோமோஷனுக்கு வந்தார், அது மட்டுமின்றி 24 படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதாக கூறியுள்ளார். இதனால், ...

மேலும் படிக்க »

குறும்படத்தில் இணைந்து நடிக்கும் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா

குறும்படத்தில் இணைந்து நடிக்கும் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் நயன்தாரா,ஸ்ருதிஹாசன், சமந்தா. இவர்கள் மூவரும் ஒரே குறும்படத்தில் நடிக்கவுள்ளனர். ஆனால், நீங்கள் நினைப்பது போல் சினிமா சார்ந்த குறும்படங்கள் இல்லை, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி ஒரு குறும்படத்தை எடுக்கவுள்ளனர். இதில் ஸ்ருதி, நயன்தாரா, சமந்தா, சித்தார்த் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் படிக்க »

சமந்தா, த்ரிஷாவை தொடர்ந்து தமன்னா எடுக்கும் முயற்சி !

சமந்தா, த்ரிஷாவை தொடர்ந்து தமன்னா எடுக்கும் முயற்சி !

இன்றைய தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக திகழ்பவர்கள் த்ரிஷா, சமந்தா மற்றும் நயன்தாரா. இவர்கள் நடித்த பல படங்களில் சொந்த குரலில் பேசாமலே டப்பிங்கில் வேறு ஒருத்தர் பேசி வந்தனர். ஆனால் கால போக்கில் புதுமை இயக்குனர்கள் இவர்களை சொந்த குரலில் பேசவைத்து படமாக்கினர், அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது . இந்நிலையில் தற்போது ...

மேலும் படிக்க »

விஜய்யை அசர வைத்த அட்லீ

விஜய்யை அசர வைத்த அட்லீ

இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் அட்லீ, ஷங்கரின் உதவி இயக்குனர் என்பது நமக்கு தெரியும்.குருவை போலவே சிஷ்யனும் ஒரு பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை எடுத்துள்ளார். இதைக்கண்ட விஜய், அசந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top