Tag Archives: சப்-இன்ஸ்பெக்டர்

பொது மக்கள் புகார்;ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற மாம்பலம் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

பொது மக்கள் புகார்;ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற மாம்பலம் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற மாம்பலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்ததால் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற மாம்பலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முதல் முறையாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி ...

மேலும் படிக்க »

சென்னையில் கஞ்சா விற்ற இன்ஸ்பெக்டர் கைது

சென்னையில் கஞ்சா விற்ற இன்ஸ்பெக்டர் கைது

    சென்னை தலைமை செயலக காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர வடிவேல். இவர் அதே பகுதியில் குடிசைகளில் வசிக்கும் பெண்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்து உள்ளது . இது தொடர்பாக சரஸ்வதி, புஷ்பா, ஆராயி ஆகிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு தங்களிடம் ...

மேலும் படிக்க »

தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் கேரமெரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக ஸ்ரீதர் என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். அதே பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்தார். நேற்று காலை ஸ்ரீதர் வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த வேலைக்காரி அங்கு வந்து பார்த்தார். தலையில் குண்டு பாய்ந்து ...

மேலும் படிக்க »

அமைச்சர் ஓ.பி.எஸ்.முன்பு தீக்குளிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ரகசிய காவல்

அமைச்சர் ஓ.பி.எஸ்.முன்பு தீக்குளிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ரகசிய காவல்

அமைச்சர் ஓ.பி.எஸ். முன்பு தீக்குளிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் ரகசிய காவலில்  வைக்கப்பட்டார். சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் திருப்பதி வெங்கடாஜலபதி (52). இவர் இருக்கண்குடி வைப்பாற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தார். மேலும் அந்தப்  பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ...

மேலும் படிக்க »

சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் பெரும் வித்தியாசம் ஏற்பட்டது எப்படி? பதில் அளிக்கும்படி தேர்வாணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் பெரும் வித்தியாசம் ஏற்பட்டது எப்படி? பதில் அளிக்கும்படி தேர்வாணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற் தகுதித் தேர்வில் கலந்து கொண்டவர்களின் மார்பளவில் பெரும் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி சீருடைப்பணியாளர் தேர்வாணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராய நகரை சேர்ந்த பி.அருண், ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘நான் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ...

மேலும் படிக்க »

பெண் ஊழியரின் கையை பிடித்து இழுத்து ரகளை: சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

பெண் ஊழியரின் கையை பிடித்து இழுத்து ரகளை: சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

சென்னை கோடம்பாக்கத்தில் பெண் ஊழியரின் கையை பிடித்து இழுத்து போதையில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பணிஇடை நீக்க நடவடிக்கையும் அவர் மீது பாயும் என்று தெரியவந்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் போக்குவரத்து போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பன்னீர்செல்வம். இவர் நேற்று முன்தினம் இரவு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், மீனாட்சி ...

மேலும் படிக்க »

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு கோவையில் 7,325 பேர் எழுதுகிறார்கள்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு கோவையில்  7,325 பேர் எழுதுகிறார்கள்

கோவையில் இன்று நடைபெறும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 7,325 பேர் எழுதுகிறார்கள். தேர்வு மையத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.   தமிழக காவல்துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்தை நிரப்பும் வகையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்காக தமிழகம் ...

மேலும் படிக்க »
Scroll To Top