Tag Archives: சபாநாயகர் தனபால்

சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு மறுப்பு, சபாநாயகர் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை – தினகரன் வெளிநடப்பு

சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு மறுப்பு, சபாநாயகர் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை – தினகரன் வெளிநடப்பு

தமிழக சட்டமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று கவர்னர் உரையாற்றினார். கவர்னரின் உரையின் மீதான விவாதத்தின் போது தினகரனுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஜெயலலிதாவின் ஆட்சி என பொய் கூறும் ஆட்சியாளர்கள், ஜெயலலிதாவை புகழ்வது போன்று நடித்துவிட்டு, மத்திய பாஜக அரசிடம் கைகட்டி சேவகம் செய்கின்றனர். ...

மேலும் படிக்க »

18 எம்எல்ஏக்கள் நீக்கம்:குறுக்கு வழியில் சபாநாயகர் செயல்படுகிறார்; டிடிவி தினகரன் கண்டனம்

18 எம்எல்ஏக்கள் நீக்கம்:குறுக்கு வழியில் சபாநாயகர் செயல்படுகிறார்; டிடிவி தினகரன் கண்டனம்

  டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் இன்று தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். குறுக்கு ...

மேலும் படிக்க »

ஆகஸ்ட் 24-ல் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

ஆகஸ்ட் 24-ல் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

ஆகஸ்ட் 24-ம் தொடங்கி செப்டம்பர் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். மானியக் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை வரும் 24-ம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது ...

மேலும் படிக்க »

தமிழக சட்டசபை கூட்டம் 4 நாட்கள் நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு!

தமிழக சட்டசபை கூட்டம் 4 நாட்கள் நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு!

பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்தது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. வெளிநடப்பு செய்தது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்தார். அதன் பிறகு 27–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடைபெறும் என்று சபாநாயகர் ...

மேலும் படிக்க »

தேமுதிகவினர் மீதான நடவடிக்கை திருத்தம் குறித்து தனபால் விளக்கம்!

தேமுதிகவினர் மீதான நடவடிக்கை திருத்தம் குறித்து தனபால் விளக்கம்!

யாருடைய கோரிக்கையையும் ஏற்று தேமுதிகவினர் மீதான நடவடிக்கையில் திருத்தம் செய்யப்படவில்லை என்று தமிழக சட்டப்பேரவை அவைத் தலைவர் தனபால் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று அவையின் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி தேமுதிக உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து திமுக பொருளாளர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து அவர்கள் மீதான ...

மேலும் படிக்க »

சட்டசபை நடப்புக் கூட்டத் தொடர் முழுவதும் தேமுதிக உறுப்பினர்கள் பங்கேற்க தடை!

சட்டசபை நடப்புக் கூட்டத் தொடர் முழுவதும் தேமுதிக உறுப்பினர்கள் பங்கேற்க தடை!

தமிழக சட்டசபை நடப்புக் கூட்டத் தொடர் முழுவதும் தேமுதிக உறுப்பினர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடர் வரும் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதும் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை 4 நாட்கள் நடைபெறும்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை 4 நாட்கள் நடைபெறும்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர், நாளை முதல் 4 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன் இன்று கூடியது. இதன் பின்னர், கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிப்பதற்காக சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பேரவையை ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூலை 10ல் தொடங்குகிறது!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூலை 10ல் தொடங்குகிறது!

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 10–ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று நடந்தது. அதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சக்கர பாணி (தி.மு.க.), மோகன்ராஜ் (தே.மு.தி.க.), கோபிநாத் ...

மேலும் படிக்க »
Scroll To Top