Tag Archives: சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு மோடிக்கு எச்சரிக்கை;ராஜதர்மத்தை கடைபிடியுங்கள்! எங்களை சீண்டாதீர்கள்!

சந்திரபாபு நாயுடு மோடிக்கு எச்சரிக்கை;ராஜதர்மத்தை கடைபிடியுங்கள்! எங்களை சீண்டாதீர்கள்!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறார் இன்று அவர் தனிப்பட்ட தாக்குதல் பேச்சைத் தவிருங்கள் என பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார் ஆந்திரா மாநிலத்தை பிரித்து தெலுங்கான மாநிலம் உருவான போது ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்து ...

மேலும் படிக்க »

சந்திரபாபு நாயுடு தலைமையில் 3வது அணி! ஏப்ரல் 7ம் தேதி முதல் கூட்டம்

சந்திரபாபு நாயுடு தலைமையில் 3வது அணி! ஏப்ரல் 7ம் தேதி முதல் கூட்டம்

  ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நிராகரித்த தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் விலகியது. இதனைத் தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ், பாஜ அல்லாத மாநில அளவிலான கட்சிகளை ஒன்றுபடுத்தி 3வது அணி உருவாக சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3வது அணி உருவாகிறது. இதன் முதல் கூட்டம் ...

மேலும் படிக்க »

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு; பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- தெலுங்குதேசம் நடவடிக்கை

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு; பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- தெலுங்குதேசம் நடவடிக்கை

  ஆந்திர மாநிலம் நான்கு வருடங்களுக்கு முன்பு இரண்டு மாநிலமாக பிரிக்கப்பட்டது புதிய மாநிலத்திற்கு ‘தெலுங்கு தேசம்’ என பெயரிடப்பட்டது. புதிய மாநிலத்திற்கு வேண்டிய கட்டமைப்புகள் எல்லாம் பழைய ஆந்திராவிலிருந்துதான் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மத்திய அரசு ஆந்திராவிற்கு இழப்பீடு தொகையாக பட்ஜெட்டில் பெரிய தொகை ஒதுக்குவதாக உறுதி அளித்திருந்தது.   ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது சிறப்பு ...

மேலும் படிக்க »

பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் – சந்திரபாபு நாயுடு

பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் – சந்திரபாபு நாயுடு

2014, ஜூன் 2 அன்று ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநிலத்தில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. மாநில பிரிவின் பொது மத்தியில் காங்கிரெஸ் ஆட்சியில் இருந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலின் போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் ...

மேலும் படிக்க »

பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உதவி ஆட்சியராக நியமனம்; சட்டத் திருத்தம் ஆந்திர அரசு நிறைவேற்றியது

பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உதவி ஆட்சியராக நியமனம்; சட்டத் திருத்தம் ஆந்திர அரசு நிறைவேற்றியது

  ரியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.3 கோடி பரிசளித்த ஆந்திர அரசு குரூப்-1 பிரிவில் அவர் விரும்பும் வேலையை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித் தது. பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. இவரை உதவி ஆட்சியராக நியமிக்கும் சட்டத் திருத்தத்தை ஆந்திர அரசு ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா 95 சதவீதம் குணம் அடைந்தார்: மத்திய மந்திரி

ஜெயலலிதா 95 சதவீதம் குணம் அடைந்தார்: மத்திய மந்திரி

மத்திய மந்திரி ஒய்.எஸ்.சவுத்திரி அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சார்பில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தேன். துணை சபாநாயகர் தம்பித்துரை அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் ஆகியோரை சந்தித்து பேசினேன். அவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்கு ...

மேலும் படிக்க »

ஆந்திரக் கோயில்களில் வருமானம் அதிகரிப்பு: முதல்வர் சந்திரபாபு நாயுடு சொல்லும் காரணம்

ஆந்திரக் கோயில்களில் வருமானம் அதிகரிப்பு: முதல்வர் சந்திரபாபு நாயுடு சொல்லும் காரணம்

ஆந்திரக் கோயில்களில் 27 சதவீதம் அளவுக்கு வருமானம் அதிரித்துள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களின் 2 நாள் மாநாடு விஜயவாடாவில் தொடங்கியது. இதில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாவங்கள் அதிகரித்துள்ளதே கோயில்களில் வருமானம் அதிகரிக்கக் காரணம் என்று பேசினார். மேலும், பாவங்களை அதிக அளவில் ...

மேலும் படிக்க »

சந்திரபாபு நாயுடுவின் பேரன் பிறந்தநாள் விழாவுக்கு அதிகாரிகளை பயன்படுத்துவதா?: எதிர்க்கட்சிகள் கண்டனம்

சந்திரபாபு நாயுடுவின் பேரன் பிறந்தநாள் விழாவுக்கு அதிகாரிகளை பயன்படுத்துவதா?: எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தனது பேரன் தேவாம்ஸ் முதல் பிறந்த நாளை ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த மாதம் பிரமாண்டமாக கொண்டாடினார். இன்று நட்சத்திரபடி பேரனின் பிறந்த நாளை விஜயவாடாவில் உள்ள கஸ்தூரி கார்டனில் இன்று மாலை கொண்டாடுகிறார். பிறந்த நாள் விழாவுக்கு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அனைத்து மந்திரிகள், எம்.பி., ...

மேலும் படிக்க »

அரசு அதிகாரிகள் குழுவுடன் சந்திரபாபு நாயுடு இங்கிலாந்து பயணம்

அரசு அதிகாரிகள் குழுவுடன் சந்திரபாபு நாயுடு இங்கிலாந்து பயணம்

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு 3 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றார். அவருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய 10 பேர் குழுவும் சென்றது. லண்டன் சென்ற சந்திரபாபு நாயுடு, தேம்ஸ் நதிக்கரையில் உள்ள ‘லண்டன் ஐ’ சுற்றுலாதலத்தை பார்வையிட்டார். கிருஷ்ணா நதியோரம் உள்ள ஆந்திர தலைநகர் அமராவதியில் லண்டன் போல சுற்றுலா தலம் அமைக்க சந்திரபாபு ...

மேலும் படிக்க »

தலித் மக்கள் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தலித் மக்கள் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தலித் மக்கள் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியுமாறு புகார்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘தலித்துகளாக ...

மேலும் படிக்க »
Scroll To Top