Tag Archives: சந்திரசேகரராவ்

பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

தேசிய அளவில் மதவாத கட்சியான பா.ஜனதா அல்லாத புதிய கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்து உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி எடுத்து வருகிறது. மாநில கட்சிகள், கம்யூனிஸ்டு கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வியூகம் ...

மேலும் படிக்க »

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கை சினிமா படமாகிறது

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கை சினிமா படமாகிறது

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக தெலுங்கு டைரக்டர் மதுரா ஸ்ரீதர் ரெட்டி அறிவித்து உள்ளார். பிரபலமானவர்களின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘த டர்ட்டி பிக்சர்’ படமும் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கையை மையமாக வைத்து ...

மேலும் படிக்க »

அரசு பொறுப்பிலுள்ள முதலமைச்சர் யாகம் நடத்துவது இந்திய அரசியல் சாசனத்தின் மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணானது

அரசு பொறுப்பிலுள்ள முதலமைச்சர் யாகம் நடத்துவது இந்திய அரசியல் சாசனத்தின் மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணானது

மக்கள் நலனுக்கான பிரார்த்தனை என்று கூறி தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தியிருப்பது தொடர்பில் சர்ச்சைகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன. இரண்டாயிரத்துக்கும் அதிகமான புரோகிதர்கள் பங்கேற்க கடந்த ஐந்து நாட்களாக இந்த ஆயுத சண்டி மஹா யாகம் நடத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த யாகத்தில் கலந்துகொண்டுள்ளனர். தவிர நாட்டின் முக்கியத் ...

மேலும் படிக்க »

தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் அமைச்சரவை 16–ந்தேதி விரிவாக்கம்!

தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் அமைச்சரவை 16–ந்தேதி விரிவாக்கம்!

ஆந்திராவில் இருந்து பிரிந்து நாட்டின் 29–வது மாநிலமாக உதயமான தெலுங்கானாவில் நடந்த முதல் சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்–மந்திரியாக அக்கட்சி தலைவர் சந்திர சேகரராவ் கடந்த ஜூன் மாதம் பதவி ஏற்றார். மொத்தம் 12 பேர் கொண்ட அவரது அமைச்சரவை முதல்– முறையாக வருகிற 16–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது. ...

மேலும் படிக்க »

ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்க கடுமையான சட்டம்: சந்திரசேகரராவ் அறிவிப்பு

ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்க கடுமையான சட்டம்: சந்திரசேகரராவ் அறிவிப்பு

டெல்லிக்கு அடுத்த படியாக ஐதராபாத்தில் தான் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகமாக நடப்பதாக சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் தெரிய வந்தது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமத்து இளம்பெண்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை முற்றிலும் தடுக்கும் வகையில், ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வர ...

மேலும் படிக்க »

சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா: சந்திரசேகரராவ், ஜெகன்மோகனுக்கு அழைப்பு

சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா: சந்திரசேகரராவ், ஜெகன்மோகனுக்கு அழைப்பு

8–ந்தேதி பதவி ஏற்பு விழாவுக்கு வாருங்கள் என்று சந்திரசேகரராவ், ஜெகன்மோகனுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். ஆந்திர மாநில பிரிவினைக்குப் பின் தெலுங்கானா மாநில முதல்– மந்திரியாக சந்திரசேகரராவ் நேற்று ஐதராபாத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். தெலுங்கானா மாநிலம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அடுத்து ஆந்திர முதல்– மந்திரியாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு ...

மேலும் படிக்க »

தெலுங்கானா முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் நாளை பதவி ஏற்பு

தெலுங்கானா முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் நாளை பதவி ஏற்பு

நாட்டின் 29-வது மாநிலமாக உதயமாகிற தெலுங்கானாவின் முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் நாளை (2-ந் தேதி) பதவி ஏற்கிறார். ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது அந்தப்பகுதி மக்களின் அரை நூற்றாண்டு கனவாக இருந்தது. 2001-ம் ஆண்டு தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன் வைத்து சந்திரசேகரராவ், தெலுங்கானா ராஷ்ட்டிர ...

மேலும் படிக்க »

தெலுங்கானா முதலமைச்சராக சந்திரசேகரராவ் 2-ந்தேதி பதவி ஏற்கிறார்!

தெலுங்கானா முதலமைச்சராக சந்திரசேகரராவ் 2-ந்தேதி பதவி ஏற்கிறார்!

ஆந்திராவில் இருந்து பிரிந்து இந்தியாவின் 29–வது மாநிலமாக உருவாகியுள்ள தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா முதல்–மந்திரியாக டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் பதவி ஏற்கிறார். முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட அவர் கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தெலுங்கானா மாநிலம் ஜூன் 2–ந்தேதி அதிகாரப்பூர்வமாக செயல்பட உள்ளது. அன்றைய தினமே ...

மேலும் படிக்க »
Scroll To Top