Tag Archives: சந்திப்பு

பிரதமர் மோடியுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

      அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்டர் நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவருடைய நிர்வாகத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவின் ...

மேலும் படிக்க »

சீன அதிபர் அமெரிக்காவுக்கு டிரம்ப்பை சந்திக்க வருகை

சீன அதிபர் அமெரிக்காவுக்கு டிரம்ப்பை சந்திக்க வருகை

      சீன அதிபர் ஸி ஷின்பிங் அடுத்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார். புளோரிடாவில் மார்- ஆ-லாகோ என்ற இடத்தில் உள்ள டிரம்பின் இல்லத்தில் இச்சந்திப்பு நடக்கிறது. இவர்கள் இருவரின் இச்சந்திப்பு உலகின் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா-சீனா ...

மேலும் படிக்க »

ரஜினியை திடீரென சந்தித்தார் நடிகர் கருணாஸ்! அரசியல் பின்னணியா ?பரபரப்பு!

ரஜினியை திடீரென சந்தித்தார்  நடிகர் கருணாஸ்!  அரசியல் பின்னணியா ?பரபரப்பு!

    சென்னை போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அதிமுக கூட்டணி எம்.எல்.ஏவும் ,நடிகருமான கருணாஸ் திடீரென சந்தித்து பேசியுள்ளது, தமிழக அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அதிமுக கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் அதிமுகவின் சசிகலா அணியில் இருந்து வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியோடு கூவத்தூர் முகாமில் தங்கியிருந்தவர். அதுதொடர்பாக ...

மேலும் படிக்க »

ஓ.பன்னீர் செல்வம் இன்றும் தமிழக கவர்னரை சந்தித்தார்

ஓ.பன்னீர் செல்வம் இன்றும் தமிழக கவர்னரை சந்தித்தார்

தமிழக அரசியல் களம் உச்சகட்டமான பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.   இதையடுத்து, கவர்னர் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் விடுக்காததால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ...

மேலும் படிக்க »

பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் வீட்டில் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே. ராஜேந்திரன் சந்திப்பு

பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் வீட்டில் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே. ராஜேந்திரன் சந்திப்பு

தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்ட ஓ.பன்னீர் செல்வம் காபந்து முதல்வராக இருக்கிறார். தலைமைச் செயலகத்திற்கு செல்லாமல் தனது பணிகளை வீட்டில் இருந்தே கவனித்து வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இடையே கடும் போர் நிலவி வருகிறது. கடந்த இரு தினங்களாக அவர் தலைமைச் செயலகம் செல்லவில்லை. ...

மேலும் படிக்க »

ஒபாமாவுடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

ஒபாமாவுடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் சீனா சென்றுள்ளனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது வியட்நாம் பயணத்தை முடித்துக்கொண்டு ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றடைந்தார். வியட்நாம் விமான  ...

மேலும் படிக்க »

நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு

நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராகவும் பீகார் மாநில முதல்-மந்திரியுமாக இருப்பவர் நிதிஷ் குமார். அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவராகவும் மேற்கு வங்க மாநில முதல்-மந்திரியாகவும் உள்ளவர் மம்தா பானர்ஜி. இருவரும் ஒருவருக்கொருவர் தேர்தலில் போது பரஸ்பரம் தங்களது ஆதரவினை வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி இருவரும் நேற்று ...

மேலும் படிக்க »

ஒபாமா – தலாய் லாமா சந்திப்பு: சீனா அதிருப்தி

ஒபாமா – தலாய் லாமா சந்திப்பு: சீனா அதிருப்தி

அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் தலாய் லாமா இடையே சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவிடம் ஒரு முறையான புகாரை சீனா அளித்துள்ளது. நாடு கடத்தப்பட்ட திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவுடன், இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா தனிப்பட்ட சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். இச்சந்திப்பு, சீனாவிலிருந்து திபெத்துக்கு விடுதலை கோரும் பிரிவினைவாத ...

மேலும் படிக்க »

மோடி- ஜெயலலிதா சந்திப்பால் எந்த நன்மையும் இருக்காது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மோடி- ஜெயலலிதா சந்திப்பால் எந்த நன்மையும் இருக்காது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருக்கும் எனக் கருதவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “முதல்வர் டில்லி பயணத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனையும் அளிக்கப்போவதில்லை. பிரதமரை சந்திக்கும் போது, தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, ரூ.570 ...

மேலும் படிக்க »

நரேந்திர மோடி- மைத்ரிபால சிறீசேனா தில்லியில் இன்று சந்திப்பு

நரேந்திர மோடி- மைத்ரிபால சிறீசேனா தில்லியில் இன்று சந்திப்பு

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா பிரதமர் நரேந்திர மோடியை இன்று இரவு தில்லியில் சந்திக்கவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வரும் சிறீசேனா, மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் நடைபெற்று வரும் சிம்ஹஸ்த கும்ப மேளாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். இந்த இறுதி நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். முன்னதாக, லண்டனில் நடைபெற்று ...

மேலும் படிக்க »
Scroll To Top