Tag Archives: சந்திப்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மோடியுடன் சந்திப்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மோடியுடன் சந்திப்பு

சமீப காலமாக அமெரிக்காவின் போக்கு வளர்ந்து வரும் நாடுகளை மட்டுமில்லாது வளர்ந்த நாடுகளான ரஷ்யா,ஜப்பான் ,சீனா போன்ற நாடுகளுடனும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கிறது இரானுடனான அமெரிக்க பொருளாதார தடை உலக நாடுகளுக்கு பெட்ரோல் ,டீசல் எண்ணெய் விவாகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது   இந்நிலையில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை ...

மேலும் படிக்க »

23-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு; மம்தாவுடன் சந்திரபாபு நாயுடு முக்கிய ஆலோசனை;பாஜக கலக்கம்!

23-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு; மம்தாவுடன் சந்திரபாபு நாயுடு முக்கிய ஆலோசனை;பாஜக கலக்கம்!

பாராளுமன்ற தேர்தலில் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் மத்தியில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு மம்தா பானர்ஜியுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பாரதிய ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவை எதிர்க்கும் மாநில கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளன. இதன் முதல் கட்டமாக ...

மேலும் படிக்க »

மு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு;தமிழக அரசியலில் பரபரப்பு

மு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு;தமிழக அரசியலில் பரபரப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி நேரில் சந்தித்து, தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.இவர்களது சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி நேற்று ...

மேலும் படிக்க »

எழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு

எழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.. எழுவர் விடுதலை குறித்தும் சுப்பிரமணிசாமி பேசவைத்திருப்பார் என ஒரு சந்தேகம் வருகிறது. பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீனா, சவுதி மந்திரிகள் சந்தித்தனர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீனா, சவுதி மந்திரிகள் சந்தித்தனர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இன்று சீனா வெளியுறத்துறை மந்திரியும், சவுதி அரேபியா நாட்டு கலாசாரத்துறை மந்திரியும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பல்வேறு நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் இன்று சவுதி ...

மேலும் படிக்க »

இயக்குனர் ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இயக்குனர் ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துவிட்டு பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர். இயக்குனர் ரஞ்சித் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் எங்களுக்கான உரையாடல்.மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. ராகுல் தன்னை “outcaste” என்றும் நானும் தலித் தான் என்றும் பார்ப்பனிய வேத கோட்பாடுகள் ...

மேலும் படிக்க »

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்குமா

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்குமா

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற ...

மேலும் படிக்க »

வைகோ- கருணாநிதி சந்திப்பு முரசொலி பவள விழாவில் பங்கேற்க உள்ளதாக வைகோ பேட்டி

வைகோ- கருணாநிதி சந்திப்பு முரசொலி பவள விழாவில் பங்கேற்க உள்ளதாக வைகோ பேட்டி

  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு 8.15 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்கு சென்றார். அவருடன் ம.தி. மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர். வைகோ உள்ளிட்ட நிர்வாகிகளை, தி.மு.க. செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி ...

மேலும் படிக்க »

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு

  மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார்.   காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்தவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று டெல்லிக்கு வந்தார். இந்நிலையில், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் புதிதாக ...

மேலும் படிக்க »

ஆளுநரை அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை சந்தித்து பேசினர்

ஆளுநரை அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை சந்தித்து பேசினர்

  ஆளுநர் வித்யாசாகர் ராவை, பழனிசாமி அணியைச் சேர்ந்த தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், இன்று திடீரெனச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. மூன்றாகப் பிரிந்தநிலையில், சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்தது முதல்வர் பழனிசாமி அணி. இதை வரவேற்றது, பன்னீர்செல்வம் அணி. இந்த நிலையில், இருஅணியினரையும் ஒன்றுசேர்க்கும் வகையில் குழு அமைக்கப்பட உள்ளது.  குழு ...

மேலும் படிக்க »
Scroll To Top