Tag Archives: சந்தானம்

சிவகார்த்திகேயனுக்கு என் படம் போட்டியாக இருக்கும் – சந்தானம்

சிவகார்த்திகேயனுக்கு என் படம் போட்டியாக இருக்கும்  – சந்தானம்

விடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உருவாகி இருக்கும் படம் `சக்க போடு போடு ராஜா’. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது.   இதில் நடிகர் ...

மேலும் படிக்க »

ராஜேஷ் – சந்தானம் இணையும் புதிய படம்

ராஜேஷ் – சந்தானம் இணையும் புதிய படம்

காமெடி வேடத்தில் நடித்து வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். காமெடி கதாபாத்திரங்களை தவிர்த்துவிட்டு கதாநாயகனாக உருமாறி இருக்கும் சந்தானம் நடிப்பில் தற்போது, ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘சக்கப் போடு போடு ராஜா’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய நான்கு படங்கள் உருவாகி வருகிறது. இதில் இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ...

மேலும் படிக்க »

செல்வராகவனின் ஹீரோவானார் சந்தானம்

செல்வராகவனின் ஹீரோவானார் சந்தானம்

செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தேடித் தரவில்லை. இதையடுத்து, சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்த செல்வராகவன், தான் இயக்கி வந்த ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தையும் தனது மனைவியை வைத்து இயக்க வைத்தார். இதைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ‘கான்’ என்ற படத்தை தொடங்கினார். இப்படத்தின் ...

மேலும் படிக்க »

தில்லுக்கு துட்டு திரைவிமர்சனம்

தில்லுக்கு துட்டு திரைவிமர்சனம்

கதாநாயகன்-கதாநாயகி: சந்தானம்-சனாயா. டைரக்‌ஷன்: ராம்பாலா. கதையின் கரு: ஒரு காதல் ஜோடியும், பேய் பங்களாவும்… சந்தானம், சனாயா இருவரும் பள்ளிப்பருவத்து நண்பன்-தோழி. இரண்டு பேரும் வளர்ந்து வாலிபமான நிலையில், மீண்டும் சந்திக்கிறார்கள். காதல்வசப்படுகிறார்கள். சந்தானம், ஏழை நடுத்தர வர்க்கம். சனாயா, பணக்கார மார்வாடி குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களின் காதலை சனாயாவின் தந்தை விரும்பவில்லை. திருமணத்துக்கு சம்மதிப்பது ...

மேலும் படிக்க »

பாலிவுட்டுக்கு செல்லும் சந்தானம் படம்

பாலிவுட்டுக்கு செல்லும் சந்தானம் படம்

கோலிவுட்டில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவே ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் நடித்தார். இப்படமும் வெற்றி படமாக அமைந்தது. இந்த இரண்டு படங்கள் தந்த வெற்றியால் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிக்க சந்தானம் முடிவு செய்தார். இந்நிலையில் சமீபத்தில் ...

மேலும் படிக்க »

பண மோசடி வழக்கில் நடிகர் சந்தானத்திற்கு நீதிமன்றம் சம்மன்

பண மோசடி வழக்கில் நடிகர் சந்தானத்திற்கு நீதிமன்றம் சம்மன்

பணம் மோசடி வழக்கில் வரும் 28 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் சந்தானத்திற்கு சென்னை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக திரைப்பட பைனாசியர் சர்புதின் என்பவர், சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இயக்குனர் ராம்பாலா என்பவர், தன்னிடம் ஒரு கதையை சொல்லி,  அந்த படத்தில் நடிகர் சந்தானத்தையும் ...

மேலும் படிக்க »

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து தரும் சந்தானம்

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து தரும் சந்தானம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம், தற்போது ‘தில்லுக்கு துட்டு’, ‘சர்வம் சுந்தரம்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில், ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ...

மேலும் படிக்க »

அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்

அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்

அஜித் அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இப்படத்தை சிவா இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். இதில் சந்தானம் நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு எண்ணியுள்ளது. அஜித் கூட ‘நானே பேசுகிறேன்’ என்று கூறினார். ஆனால், சந்தானம் அடுத்தடுத்து ஹீரோவாக நடிப்பதால் இந்த படத்தில் நடிக்க தன்னால் முடியாது என்று அவர் கூறிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

மேலும் படிக்க »

தல-57ல் நடிக்க அந்த நடிகர் சம்மதிப்பாரா?

தல-57ல் நடிக்க அந்த நடிகர் சம்மதிப்பாரா?

அஜித்துடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே. இதில் சந்தானம் இருந்தால் நன்றாக இருக்கும் என சிவா எண்ணியுள்ளார். ஏனெனில் வீரம் படத்தில் சந்தானம் கதாபாத்திரம் நல்ல ரீச் ஆனது. ஆனால், சந்தானமோ தற்போது முழு நீள ஹீரோவாக, மீண்டும் காமெடியனாக நடிக்க சம்மதிப்பாரா? ...

மேலும் படிக்க »

சந்தானத்துக்கு போஸ்டர் ஒட்டிய பிரபல நடிகர்

சந்தானத்துக்கு போஸ்டர் ஒட்டிய பிரபல நடிகர்

சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். இவரின் பிறந்தநாளான நேற்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. இந்நிலையில் நடிகர் கருணாஸ் அவர்கள் சந்தானத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சென்னை முழுவதும் போஸ்டர் அடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களுக்கிடையே கடும் போட்டி இருக்கும் இந்த கால கட்டத்தில் இப்படி போஸ்டர் ஒட்டி தன் ...

மேலும் படிக்க »
Scroll To Top