Tag Archives: சதாசிவம்

ஜனாதிபதி பதவிக்கு சதாசிவம் பெயர் பரிசீலனை

ஜனாதிபதி பதவிக்கு சதாசிவம் பெயர் பரிசீலனை

ஜனாதிபதி பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனையை அனைத்து முக்கிய கட்சிகளும் தொடங்கி விட்டன. தேர்தலை தவிர்ப்பதற்காக அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு இருக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி முர்முவின் பெயர் கடந்த சில மாதங்களாக ...

மேலும் படிக்க »

கேரள ஆளுநர் சதாசிவத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

கேரள ஆளுநர் சதாசிவத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

கேரள ஆளுநரும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சதாசிவம் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரான சதாசிவம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பணியில் இருந்து ஓய்வுபெற்ற ...

மேலும் படிக்க »

சதாசிவம் கேரள ஆளுநராக செயல்பட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

சதாசிவம் கேரள ஆளுநராக செயல்பட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

கேரள மாநில ஆளுநராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் செயல்படுவதற்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த முகமது அலி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் இன்று இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர்களை மத்திய, மாநில ...

மேலும் படிக்க »

புதிய ஆளுநர் சதாசிவத்தை வரவேற்க தயார் : கேரள அரசு அறிவிப்பு!

புதிய ஆளுநர் சதாசிவத்தை வரவேற்க தயார் : கேரள அரசு அறிவிப்பு!

கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனம் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ள நிலையில், புதிய ஆளுநர் சதாசிவத்தை வரவேற்க தயார் என கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஷீலா தீட்சித், கடந்த சில தினங்களுக்கு முன்பு, குடியரசுத் தலைவர் பிரணாப் ...

மேலும் படிக்க »

சதாசிவம் கேரள ஆளுநர் ஆவதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு!

சதாசிவம் கேரள ஆளுநர் ஆவதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு!

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்தை கேரள ஆளுநராக நியமிக்க அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ...

மேலும் படிக்க »

கேரள ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

கேரள ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

கேரளா மாநில புதிய ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு கேரளா காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சதாசிவத்தை, கேரள மாநில ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள ஆளுநராக சதாசிவத்தை நியமிப்பது தொடர்பாக எனது கருத்தை மத்திய அரசு ...

மேலும் படிக்க »

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநராக நியமனம்

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநராக நியமனம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம் கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்கள் நீக்கப்பட்டு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு கேட்டுக்கொண்டும் சில மாநில கவர்னர்கள் ...

மேலும் படிக்க »

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா பதவியேற்றார்!

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா பதவியேற்றார்!

உச்ச நீதிமன்ற 41-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர மால் லோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா நியமிக்கப்பட்டார். புதிய தலைமை நீதிபதி லோதா ...

மேலும் படிக்க »

லோக்பால் அமைப்பின் தலைவர் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்வேன்: தலைமை நீதிபதி சதாசிவம் பேட்டி!

லோக்பால் அமைப்பின் தலைவர் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்வேன்: தலைமை நீதிபதி சதாசிவம் பேட்டி!

ஓய்வு பெற்ற பின்பு லோக்பால் அமைப்பின் தலைவர் பதவி வழங்கினால் அதை ஏற்றுக்கொள்வேன் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த ...

மேலும் படிக்க »

ஏழ்வர் விடுதலை தொடர்பான வழக்கில் நீதிபதியின் அறிவிப்பு மரபுகளுக்கு உகந்ததுதானா?: கருணாநிதி கேள்வி!

ஏழ்வர் விடுதலை தொடர்பான வழக்கில் நீதிபதியின் அறிவிப்பு மரபுகளுக்கு உகந்ததுதானா?: கருணாநிதி கேள்வி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரின் விடுதலை தொடர்பான வழக்கில் வ‌ருகிற 25 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அறிவித்திருப்பது, நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தென்சென்னை தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ...

மேலும் படிக்க »
Scroll To Top