Tag Archives: சட்டமன்றத் தேர்தல்

மேகாலயா – நாகாலாந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது; மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மேகாலயா – நாகாலாந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது; மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 60 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் கடந்த 18-ம் தேதி வில்லியம்நகரில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜோனதன் சங்மா வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் மற்ற 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு யார் அடுத்த முதலமைச்சராக வர வேண்டும்?: பிரபல செய்தி ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்..

தமிழகத்திற்கு யார் அடுத்த முதலமைச்சராக வர வேண்டும்?: பிரபல செய்தி ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்..

தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக புதிய தலைமுறைத் தொலைக்காட்சி-ஏபிடி நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பல தரப்பட்ட கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டன. இவற்றில் இருந்து மக்களின் மனதில் இருப்பது என்ன? தமிழகத்தின் பார்வை யார் மீது? வரும் சட்ட மன்றத் தேர்தலில் அதிக இடங்களை பெறப்போகும் கட்சி எது ? போன்ற பல ...

மேலும் படிக்க »

சட்டமன்றத் தேர்தல்: தமிழக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் 10ம் தேதி ஆலோசனை

சட்டமன்றத் தேர்தல்: தமிழக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் 10ம் தேதி ஆலோசனை

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சென்னையில் வரும் 10ம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டமன்றத் தேர்தலை சுமுகமாக நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, சென்னையில் 10ம் ...

மேலும் படிக்க »

சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வருகை!

சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வருகை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வரும் 10-ம் தேதி சென்னை வர இருக்கிறார். அவருடன் உயர்மட்ட குழு ஒன்றும் சென்னை வர இருக்கிறது. இவர்கள், 10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்ஹனி மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். ...

மேலும் படிக்க »

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்: முதல்வர் ஜெயலலிதா

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்: முதல்வர் ஜெயலலிதா

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக மீண்டும் மகத்தான வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 16 மாதங்களுக்குப் பிறகு, ஜெயலலிதா, இன்று கட்சித் தொண்டர்களை சந்தித்தார். ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த அவருக்கு, தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு, தேனி, திண்டுக்கல், விழுப்புரம் தெற்கு, ...

மேலும் படிக்க »

வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் : சீமான்

வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் : சீமான்

தமிழக சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், ஏன் வேண்டும் அரசியல் மாற்றம் ? என்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் ...

மேலும் படிக்க »

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு அதிமுக வெற்றி பெறும் : ஓ பன்னீர்செல்வம்

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு அதிமுக வெற்றி பெறும் : ஓ பன்னீர்செல்வம்

தமிழக சட்டப்பேரவையில் எத்தனை கட்சிகள் கூட்டணியுடன் தேர்தலை எதிர்க்கொண்டாலும், அதிமுக தனித்து போட்டியிட்டு 234 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று‌ நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற அதிமுகவின் 44ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு மேற்கொண்டு ...

மேலும் படிக்க »

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ள நாளை கடைசி நாள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ள நாளை கடைசி நாள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வசதியாக கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்து கொள்ள நாளை கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ...

மேலும் படிக்க »

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் நிச்சயம் கூட்டணி இல்லை: பிரேமலதா விஜயகாந்த்

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் நிச்சயம் கூட்டணி இல்லை: பிரேமலதா விஜயகாந்த்

திமுக மற்றும் அதிமகவைச் சேர்நதவர்கள்தான் மதுபான ஆலைகளை நடத்துவதாக குற்றஞ் சாட்டியுள்ள பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் நிச்சயம் கூட்டணி இல்லை என்று தெரிவித்துள்ளார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தாத்தையங்கார்பேட்டையில், சிறைக்கைதிகளின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய  பிரேமலதா ...

மேலும் படிக்க »

சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்: சீமான்

சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்: சீமான்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பண்பாடு அடிப்படையில் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத் திருமணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும், அதனை கூட்டணிக்கான அழைப்பு என எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

மேலும் படிக்க »
Scroll To Top