Tag Archives: சட்டப் பஞ்சாயத்து இயக்கம்

சசிகலா முதல்வராவதை எதிர்க்கும் மனு; சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை

சசிகலா முதல்வராவதை எதிர்க்கும் மனு; சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை

  சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.   சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது. இத்தீர்ப்பு எந்த நேரத்திலும் வரலாம் என கூறப்படுகிறது.   ஆனால் இத்தீர்ப்புக்கு முன்னரே முதல்வர் நாற்காலியில் ...

மேலும் படிக்க »

தாமிரவருணியில் ஆலைக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவேண்டும்

தாமிரவருணியில்  ஆலைக் கழிவுகள் கொட்டப்படுவதை  தடுக்கவேண்டும்

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தாமிரவருணி நதி பாதுகாப்பு இயக்கம், அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை, சட்டப் பஞ்சாயத்து இயக்கம், திருநெல்வேலி மாவட்ட பொதுநல அமைப்பு ஆகியன சார்பில் அளிக்கப்பட்ட மனு: மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் தாமிரவருணி நதி திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் தொடங்கி 120 கி.மீ. பாய்ந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top