Tag Archives: சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, தேமுதிக, புதிய தமிழகம் இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். குடிநீர் தட்டுப்பாடு. வறட்சி தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் படிக்க »

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றம்

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர். அவைக்கு குந்தகம் விளைவித்ததால் சபாநாயகர் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமைச்சர் வைத்திலிங்கம திமுக குறித்து பேசிய பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் படிக்க »

புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை இல்லை : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை இல்லை : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதிய தலைமைச் செயலக கட்டடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற தடை இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. ஆனால், அதன் பிறகு வந்த அ.தி.மு.க. அரசு இந்த கட்டடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி உத்தரவிட்டது.இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் வீரமணி ...

மேலும் படிக்க »

திமுக. எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம்!

திமுக. எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம்!

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளியேற்றப்பட்டனர். தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று, துரைமுருகனை சஸ்பெண்ட் செய்தது குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு, தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அது பற்றி விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். சபாநாயகரின் ...

மேலும் படிக்க »
Scroll To Top