Tag Archives: சட்டப்பேரவை

ஆகஸ்ட் 24ல் தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்: நிகழ்ச்சி விவரம்..

ஆகஸ்ட் 24ல் தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்: நிகழ்ச்சி விவரம்..

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 24ம் தேதி தொடங்க உள்ளது. 18 நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்தொடரில், எந்தெந்த நாட்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பதை இப்போது பார்ப்போம். 24ம் தேதி அப்துல் கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்படும். 25ம் தேதி ...

மேலும் படிக்க »

ஆகஸ்ட் 24-ல் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

ஆகஸ்ட் 24-ல் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

ஆகஸ்ட் 24-ம் தொடங்கி செப்டம்பர் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். மானியக் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை வரும் 24-ம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை வரும் 21-ம் தேதி கூட வாய்ப்புள்ளதாக தகவல்!

தமிழக சட்டப்பேரவை வரும் 21-ம் தேதி கூட வாய்ப்புள்ளதாக தகவல்!

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி, மே 23-ம் தேதி    ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றதும் தமிழக சட்டப்பேரவை கூட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் உடனடியாக ஆர்.கே.நகர் தொதி இடைத்தேர்தல் நடைபெற்றதால் அதில் முழு கவனம் செலுத்தப்பட்டு முதல்வர் ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.இதையடுத்து ஜூலை மாதம் சட்டப்பேரவை கூட்டப்படும் என பலரும் எதிர்பார்த்தனர். ...

மேலும் படிக்க »

சட்டப்பேரவை நிகழ்ச்சி நேரலைக்கு மறுப்பது ஜனநாயக அத்துமீறல்: முத்தரசன்

சட்டப்பேரவை நிகழ்ச்சி நேரலைக்கு மறுப்பது ஜனநாயக அத்துமீறல்: முத்தரசன்

மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளும் வகையில் சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்புவதை அரசு உறுதிபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியல் அமைப்பு ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பாகும். ஜனநாயக அரசியல் அமைப்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ...

மேலும் படிக்க »

சட்டப்பேரவைக் கூட்டத்தை 20 நாள்கள் நடத்தவேண்டும்: அதிமுக வலியுறுத்தல்!

சட்டப்பேரவைக் கூட்டத்தை 20 நாள்கள் நடத்தவேண்டும்: அதிமுக வலியுறுத்தல்!

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரை குறைந்தது 20 நாள்களாவது நடத்தவேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது. சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கடந்த 2011-ம் ஆண்டு பேரவைத் தேர்தலின்போது 158-க்கு மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து முதல்வர் ரங்கசாமி தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 25-ஆம் தேதி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடங்கியது. முதல் தினமே, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 2015 -2016 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை அடுத்து 4 நாட்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. இறுதி நாளான இன்று பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்கு பதில் ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் அமளி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றம்!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் அமளி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றம்!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சட்டப்பேரவை கூடிய உடன் தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்கள் ,காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகள் உட்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து கேள்வி எழுப்பினர். அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என கூறி அவர்கள் கூச்சலிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. ...

மேலும் படிக்க »

உடன்குடி அனல் மின்திட்ட ஒப்பந்தம் ரத்து: சட்டசபையில் அமைச்சர் விளக்கம்!

உடன்குடி அனல் மின்திட்ட ஒப்பந்தம் ரத்து: சட்டசபையில் அமைச்சர் விளக்கம்!

உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்தை உரிய காலத்தில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக, சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது குறித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. இதன் மீது பேசிய தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஸ்டாலின், ஒப்பந்தம் ரத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியை ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்றும் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர்களின் இடைநீக்கம் இந்த கூட்டத் தொடர் முழுமைக்கும் நீடிக்கும் என சபாநாயகர் அறிவித்தார். இந்த இடைநீக்க காலத்தை குறைக்ககோரி திமுக, காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தும்: ஆளுநர் ரோசையா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தும்: ஆளுநர் ரோசையா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தும் என்று சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் ரோசையா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் இன்று சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. அப்போது, தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக ...

மேலும் படிக்க »
Scroll To Top