Tag Archives: சட்டப்பேரவை

அண்ணா நூலகம் பற்றி நீதிபதிகள் எச்சரிக்கை செய்தும் அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை கருணாநிதி அறிக்கை

அண்ணா நூலகம் பற்றி நீதிபதிகள் எச்சரிக்கை செய்தும் அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை கருணாநிதி அறிக்கை

அண்ணா நூலகம் பற்றி, நீதிபதிகள் எச்சரிக்கை செய்தும், அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை என கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சவால் விடுத்தார் தமிழகச் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, காவல் துறை மானியத்திற்குப் பதில் கூறும்போது எனக்கொரு சவால் விடுத்தார். சென்னை உயர் நீதிமன்றப் பாதுகாப்பு ...

மேலும் படிக்க »

முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார்!

முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார்!

முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார். அவருக்கு கொடநாட்டில் சிறப்பான வரவேற்பை அதிமுகவினர் கொடுக்கின்றனர். தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும், கடந்த மாதம் 30ஆம் தேதி, முதல்வர் ஜெயலலிதா சிறுதாவூர் சென்றார். 10 நாட்கள் அங்கிருந்த அவர், கடந்த 10ஆம் தேதி மாலை போயஸ் கார்டன் திரும்பினார். கோட்டைக்கு நேற்று வந்த ஜெயலலிதா, 440 புதிய ...

மேலும் படிக்க »

பிஹாரில் இலவச லேப்டாப், டூவீலர், டிவி: பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

பிஹாரில் இலவச லேப்டாப், டூவீலர், டிவி: பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், மாணவர்களுக்கு லேப்டாப், இளம்பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள், தலித்களுக்கு டிவி, இலவச வேட்டி, சேலைகள் என ஏராளமான இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாஜகவின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: பிஹார் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 49% வீடுகளில் கழிப்பறை இல்லை: தணிக்கை துறை அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் 49% வீடுகளில் கழிப்பறை இல்லை: தணிக்கை துறை அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் 49 சதவீத வீடுகளில் கழிப்பறைகள் இல்லை என்று இந்திய கணக்கு தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில், கூறியுள்ளதாவது: 2014-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி மாநிலத்தில் இருந்த 95.4 லட்சம் வீடுகளில் 46.29 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் இல்லை. அதாவது 49 ...

மேலும் படிக்க »

புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

தேனி, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 25 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பேசிய அவர், 2011-ம் ஆண்டு உயர்கல்வியில் 18 சதவிகிதம் என்று இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் தற்போது 42.8 ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்னர் மான்ய கோரிக்கைகைள் மீதான விவாதம் தொடர்பான சட்டப்பேரவைக் கூட்டம் ஆகஸ்ட் 24 ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடர் 19 நாட்கள் நடைபெறும் என்று சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். அதன்படி துவக்க நாளில், அப்துல் கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் மறைவுக்கு ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை : மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை : மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது… இலங்கையில் இறுதி கட்ட போரின் போது இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றி தாங்கள் அறிவீர்கள். இது ...

மேலும் படிக்க »

பந்த் கோரிக்கைகளை ஆதரித்து தீர்மானம் கோரி தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி

பந்த் கோரிக்கைகளை ஆதரித்து தீர்மானம் கோரி தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி

நாடுதழுவிய பந்துக்கு அடிப்படையான விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை ஆதரித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இன்று (புதன்கிழமை) காலை சட்டப்பேரவை கூடியவுடன், பந்த் கோரிக்கைகளை ஆதரித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இடதுசாரி எம்.எல்.ஏ.க்களும், மனிதநேய ...

மேலும் படிக்க »

ரூ.16 கோடியில் 16 புதிய வட்டங்கள் உருவாக்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு!

ரூ.16 கோடியில் 16 புதிய வட்டங்கள் உருவாக்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு!

தமிழகத்தில் புதியதாக 16 வட்டங்கள் ரூ.16 கோடியில் உருவாக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தின் மொத்த வட்டங்கள் 285 ஆக உயர்கின்றன. இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கையில், “நடப்பு ஆண்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை வட்டத்தைப் பிரித்து கீழ்ப் ...

மேலும் படிக்க »

அருப்புக்கோட்டையில் விரைவில் கலைக்கல்லூரி அமைக்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு!

அருப்புக்கோட்டையில் விரைவில் கலைக்கல்லூரி அமைக்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் விரைவில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று, கேள்வி நேரத்தின் போது எம்எல்ஏ வைகைச் செல்வனின் கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பி பழனியப்பன், அருப்புக்கோட்டையில் அரசுக் கலைக்கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் ...

மேலும் படிக்க »
Scroll To Top