Tag Archives: சட்டப்பேரவை

27-ஆம் தேதி மம்தா முதல்வராக பதவியேற்பு

27-ஆம் தேதி மம்தா முதல்வராக பதவியேற்பு

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதை அடுத்து, புதிய அரசு வரும் 27-ஆம் தேதி பதவியேற்க உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பலத்துடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. கட்சியின் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக, வெற்றிபெற்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று ...

மேலும் படிக்க »

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணிக்கு எதிர்ப்பு:தில்லியில் ஆர்ப்பாட்டம்

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணிக்கு எதிர்ப்பு:தில்லியில் ஆர்ப்பாட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜயதரணியை மாற்றக் கோரி தமிழக காங்கிரஸார் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அண்மையில் வெளியிட்டது. இதில் ...

மேலும் படிக்க »

பெங்களூரில் பேரவையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது போலீஸார் தடியடி

பெங்களூரில் பேரவையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது போலீஸார் தடியடி

தென் கர்நாடகத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெங்களூரில் உள்ள சட்டப்பேரவைக் கட்டடமான விதான செளதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக நகருக்குள் நுழைந்தபோது, அவர்களை போலீஸார் தடுத்தனர். தடையை மீறிச் சென்ற விவசாயிகளை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். ஆவேசம் கொண்ட விவசாயிகள் 2 பேருந்துகளை கல்வீசி சேதப்படுத்தினர். இதனால், பெங்களூரில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. ...

மேலும் படிக்க »

அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அரசு முடிவு: 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அரசு முடிவு: 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் அறிவிப்புக்களை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா,அரச ஊழியர்கள் நலனில் எப்போதும் தமிழக அரசுக்கு அக்கறை இருப்பதாக தெரிவித்தார். அரச ஊழியர்களின் குடும்ப நல உதவி 1.50 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக ...

மேலும் படிக்க »

இயற்கை பேரிடர் நிகழும் பகுதிகளில் பூமிக்கடியில் மின்பாதை அமைக்க நடவடிக்கை: நத்தம் விஸ்வநாதன்

இயற்கை பேரிடர் நிகழும் பகுதிகளில் பூமிக்கடியில் மின்பாதை அமைக்க நடவடிக்கை: நத்தம் விஸ்வநாதன்

தமிழகத்தில், இயற்கைப் பேரிடர் ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் புதை மின்பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை காலை தொடங்கியதும், சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, 2‌ நிமிட‌ம் மவுன அஞ்சலி‌ செலுத்தப்பட்டது. இதையடுத்து,‌ காரைக்குடி தொகுதி ...

மேலும் படிக்க »

பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி, சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். மக்கள் பிரச்னை பற்றியும் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குறை கூறினர்.

மேலும் படிக்க »

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாள்: திமுக, தேமுதிக புறக்கணிப்பு

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாள்: திமுக, தேமுதிக புறக்கணிப்பு

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, திமுகவும் தேமுதிகவும் கூட்டத்தை புறக்கணித்தன. இதனால், அக்கட்சிகளின் உறுப்பினர்கள் யாரும் இன்று பேரவைக்கு வரவில்லை. ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் பேசிய சூழலில், முக்கியமான இரு கட்சிகளும் கூட்டத்தை புறக்கணித்திருக்கின்றன.

மேலும் படிக்க »

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசுப் பணத்தில் சுயவிளம்பரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி திமுக வழக்கு; உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசுப் பணத்தில் சுயவிளம்பரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி திமுக வழக்கு; உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்

சட்டப்பேரவை பொதுத்தேர்தலை மனதில்கொண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசுப் பணத்தில் சுயவிளம்பரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டார். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், திமுக தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்த ...

மேலும் படிக்க »

சேவை வரி மசோதாவை எதிர்க்க ஐக்கிய ஜனதா தளம்முடிவு! – சிக்கலில் மத்திய அரசு?

சேவை வரி மசோதாவை எதிர்க்க ஐக்கிய ஜனதா தளம்முடிவு! – சிக்கலில் மத்திய அரசு?

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணி பெற்ற அமோக வெற்றி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் வலுவாக எதிரொலிக்கவுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த நிதிஷ்குமாரின் ஐஜத, தேர்தல் வெற்றிக்கு பின், அந்த முடிவில் இருந்து பின்வாங்கி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு தோள் கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. இதனால் ...

மேலும் படிக்க »

எளிமையான குடிசைவாழ் எம்எல்ஏ உ.பி. அமைச்சரானார் தொகுதியின் வளர்ச்சிப் பணிகளை மட்டுமே கவனத்தில் கொள்வேன் என்கிறார்

எளிமையான குடிசைவாழ் எம்எல்ஏ உ.பி. அமைச்சரானார் தொகுதியின் வளர்ச்சிப் பணிகளை மட்டுமே கவனத்தில் கொள்வேன் என்கிறார்

உ.பி. அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் பரைக் மாவட்டத்தில் வனப் பகுதிகள் நிறைந்த டெடியா கிராமத்தைச் சேர்ந்த பன்ஷிதர் பவுத் ஆவார். 2014-ல் பாலா சட்டப்பேரவை தொகுதியில் (தனி) நடைபெற்ற இடைத்தேர்த லில் முதன்முறையாக எம்எல்ஏ- வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாதாரண உள்ளூர் அரசியல்வாதிகள் கூட எஸ்யுவி கார், கோடிக் கணக்கில் வங்கி இருப்பு என ...

மேலும் படிக்க »
Scroll To Top