Tag Archives: சட்டப்பேரவை

100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான அரசாணையை எரிசக்தித்துறை வெளியிட்டுள்ளது

100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான அரசாணையை எரிசக்தித்துறை வெளியிட்டுள்ளது

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, 6-வது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவி யேற்றார். முதல் நாளில் 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட் டார். அதில், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் அறிவிப்பும் ஒன்று. இத்திட்டம், ஜெயலலிதா பதவி யேற்ற மே 23-ம் தேதி முதலே அமலுக்கு வந்தது. இந்நிலையில், கட்டண விவரம் ...

மேலும் படிக்க »

பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை

பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை

“”நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்; பிரதமராக வேண்டும் என்று கனவில் கூட நான் ஆசைப்பட்டது இல்லை” என்று பிகார் மாநிலத்தின் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் தெரிவித்தார். வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக இல்லாத கட்சிகளைக் கொண்ட கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக நிதீஷ் ...

மேலும் படிக்க »

எதிரிக்கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம்: ஸ்டாலின்

எதிரிக்கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம்: ஸ்டாலின்

89 உறுப்பினர்களைக் கொண்ட திமுக எதிர்க்கட்சியாக செயல்படுமே தவிர எதிரிக்கட்சியாக செயல்படாது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ப.தனபால் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றார். துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் பதவியேற்றார். சபாநாயகராக பதவியேற்றுக் கொண்ட தனபாலை, அதிமுக அவை முன்னவர் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை மீண்டும் 16ம் தேதி கூடுகிறது – சபாநாயகர் தனபால் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை மீண்டும் 16ம் தேதி கூடுகிறது – சபாநாயகர் தனபால் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. இதில் சபாநாயகராக ப.தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சபாநாயகர் தனபாலை அவரது இருக்கையில் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் அமர வைத்தனர். அவர்கள் இருவரையும் வாழ்த்தி அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதையடுத்து தற்காலிக சபாநாயகர் செம்மலை ...

மேலும் படிக்க »

எங்கள் திமுக – காங்கிரஸ் கூட்டணியை சீர்குலைக்க மத்திய உளவுத்துறை சதி: கருணாநிதி குற்றச்சாட்டு

எங்கள் திமுக – காங்கிரஸ் கூட்டணியை சீர்குலைக்க மத்திய உளவுத்துறை சதி: கருணாநிதி குற்றச்சாட்டு

திமுக – காங்கிரஸ் கூட்டணியை சீர்குலைக்க மத்திய உளவுத் துறை சதி செய்வதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நேற்று கேள்வி – பதில் வடிவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ரூ.100 கோடிக்கும் அதிகமான பணத்தை தேர்தல் ஆணையமே கைப்பற்றியது. கரூரில் அன்புநாதன் என்பவரின் ...

மேலும் படிக்க »

நான்சி ஆன் சிந்தியா மீண்டும் சட்டப்பேரவை நியமன உறுப்பினராக்கப்பட்டார்

தமிழக சட்டப்பேரவை நியமன உறுப்பினராக ஆங்கிலோ இந்தியன் பிரிவைச் சேர்ந்த நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸை ஆளுநர் கே.ரோசய்யா மீண்டும் நியமித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தின் 20-வது முதல் வராக ஜெயலலிதா பதவி யேற்றுள்ளார். சட்டப்பேரவையில் ஆங்கிலோ – இந்தியன் பிரிவைச் சேர்ந்த ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. 89 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று முன்தினம் 6–வது முறையாக முதல்–அமைச்சராக பதவி ஏற்றார். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதைத் ...

மேலும் படிக்க »

தொடங்கியது முதல் சட்டமன்ற கூட்டத்தொடர்

தொடங்கியது முதல் சட்டமன்ற கூட்டத்தொடர்

தமிழகத்தின், 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா, ஓ.பி.எஸ்.பன்னீர்செல்வம், மு.க. ஸ்டாலின், மு. கருணாநிதி உள்ளிட்ட அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ‌தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணமும் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கின்றனர்

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கின்றனர்

தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவை முதல் முறையாக நாளை கூடுகிறது. இது குறித்து சட்டப்பேரவைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டத்தொடர் காலை 11 மணிக்குத் தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத் தொடரின் தொடக்க நிகழ்வாக புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் எனவும் ‌அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தல் ஜூன் ...

மேலும் படிக்க »

எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்! திருமாவளவன்

எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்! திருமாவளவன்

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன்: “2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த ‘மாற்று அரசியலுக்கு’ ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் ! எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! ...

மேலும் படிக்க »
Scroll To Top