Tag Archives: சட்டப்பேரவை

போட்டி சட்டப்பேரவைக் கூட்டம்: திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு,அவைத்தலைவராக துரைமுருகன்

போட்டி சட்டப்பேரவைக் கூட்டம்: திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு,அவைத்தலைவராக துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும், சட்டப்பேரவை வளாகத்தில் போட்டி பேரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில், திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் அமர்வது போன்று அமர்ந்து விவாதங்களை முன் வைத்தனர். போட்டி பேரவைக் கூட்டத்தின் அவைத் தலைவராக துரைமுருகன் செயல்பட்டார். அப்போது அவர், அவைத் தலைவர் பேசுவதைப் ...

மேலும் படிக்க »

திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்: ஒரு வாரத்துக்கு இடைநீக்கம்

திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்: ஒரு வாரத்துக்கு இடைநீக்கம்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து  அமளியில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து, அவைக் காவலர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினரை குண்டு கட்டாக வெளியேற்றினர். இந்த ...

மேலும் படிக்க »

டெல்லி எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு மசோதாவை திருப்பி அனுப்பியது மத்திய அரசு

டெல்லி எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு மசோதாவை திருப்பி அனுப்பியது மத்திய அரசு

டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தற்போது அடிப்படை மாத ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வகை செய்யும் திருத்த மசோதாவை, கேஜ்ரிவால் அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றி, உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அந்த மசோதாவில் தற்போது மாதம்தோறும் எம்எல்ஏக்களின் செலவுக்கு வழங்கப்படும் ரூ.88 ஆயிரத்தை ரூ.2.10 லட்சமாகவும், ஆண்டு பயணப்படியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ...

மேலும் படிக்க »

தமிழக பட்ஜெட்: வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.140 கோடியில் திட்டம்

தமிழக பட்ஜெட்: வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.140 கோடியில் திட்டம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:- வைகை மற்றும் நொய்யல் ஆறுகளின் நீர்வரத்தினை நிலைப்படுத்தவும், வனப்பகுதிகளில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காகவும், அந்த ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள காடுகளின் வளத்தைப் பெருக்கி பல்லுயிரின பாதுகாப்பை மேம்படுத்த 24.58 கோடி ரூபாய் செலவில் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்துள்ளது: ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்துள்ளது:  ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து நாகர்கோவிலில் இன்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: – நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த வியூகம் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது, மத்திய அரசின் தவறான கொள்கையால் விலைவாசி அதிகமாக உயர்ந்துள்ளது. ...

மேலும் படிக்க »

மேயர்களை உறுப்பினர்களே தேர்வு செய்யும் மசோதா பேரவையில் நிறைவேற்றம்!

மேயர்களை உறுப்பினர்களே தேர்வு செய்யும் மசோதா பேரவையில் நிறைவேற்றம்!

மாநகராட்சி மேயர்களை, மாமன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கும் மசோதா, சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது சட்டப்பேரவையில் நேற்று இம்மசோதாவை, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், பேரவையில் இன்று இம்மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் அவரவர் இடத்தில் எழுந்து நிற்க சொல்லி, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவில், மசோதாவிற்கு 132 பேர் ஆதரவு தெரிவிப்பதாகவும், 88 ...

மேலும் படிக்க »

மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தது யார்?திமுக -அதிமுக வாதம்

மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தது யார்?திமுக -அதிமுக வாதம்

மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தது யார் என்பது தொடர்பாக திமுக-அதிமுக இடையே சட்டப்பேரவையில் வாக்குவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் செவ்வாய்க்கிழமை பேசுகையில், விவசாய சங்கத்தைச் சேர்ந்த சிலர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது சட்டப் பேரவை அலுவலகத்தில் சந்தித்ததாக பத்திரிகைகளில் செய்தியைப் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 15வது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.முதல் நாளில் ஆளுநர் உரைக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை கூடிய கூட்டத்தில் மறைந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சீனிவேல் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. பேரவையின் அலுவல் ...

மேலும் படிக்க »

சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவை ஒத்திவைப்பு செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். மேலும், சட்டப்பேரவை ஜூன் 20ம் தேதி திங்கட்கிழமை மீண்டும் கூடுகிறது என்று சபாநாயகர் தனபால் கூறினார். இதைதொடர்ந்து.. சட்டப்பேரவை வளாகத்தில் இன்று எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேரவையில் கருணாநிதிக்கு இருக்கை ...

மேலும் படிக்க »

ஜூன் 23 வரை பேரவைக் கூட்டம்

ஜூன் 23 வரை பேரவைக் கூட்டம்

வரும் வியாழக்கிழமை (ஜூன் 23) வரை சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார். கூட்டத் தொடரின் கடைசி நாளன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிப்பார் என அவர் கூறினார். சட்டப் பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது ...

மேலும் படிக்க »
Scroll To Top