Tag Archives: சட்டத் திருத்த மசோதா

‘குடியுரிமைத் சட்டத் திருத்த மசோதா’ அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது: ராமச்சந்திர குஹா ட்விட்

‘குடியுரிமைத் சட்டத் திருத்த மசோதா’ அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது: ராமச்சந்திர குஹா ட்விட்

குடியுரிமைத் சட்டத் திருத்த மசோதாவை  எதிர்த்து வியாழன் அன்று பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்ட நிலையில், சிஏஏ-குடியுரிமைத் சட்டத் திருத்த மசோதா  அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது என்று கூறியுள்ளார். வரலாற்று அறிஞரும் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா கடந்த வியாழன் அன்று பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் குடியுரிமைச் சட்டத்துக்கு ...

மேலும் படிக்க »

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா போராட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்றது

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா போராட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்றது

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை  எதிர்த்து  நடந்த போராட்டத்தில் போலீசார் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தினர்,மாணவர்களை,மாணவிகளை கண்மூடித்தனமாக தாக்கினர்.  அதை வீடியோ எடுத்த பெண் நிருபரையும் தாக்கினர். இது குறித்து  சிபிஐ அல்லது நீதிமன்ற வழிகாட்டுதலுடன் விசாரணை நடத்த உத்தவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் ...

மேலும் படிக்க »

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா; பாரபட்சமாக உள்ளது: அமெரிக்கா, ஐ.நா. கவலை

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா;  பாரபட்சமாக உள்ளது: அமெரிக்கா, ஐ.நா. கவலை

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தின் அடிப்படையே பாரபட்சமானது, அந்த சட்டம் இயற்றப்பட்டது கவலையளிக்கும் விதமாக இருக்கிறது என்று அமெரிக்காவும், ஐ.நா.மனித உரிமைக் குழுவும் கவலை தெரிவித்துள்ளன. வரும் 18-ம் தேதி வாஷிங்டன் நகரில் 2+2 என்ற பெயரில் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கும் நிலையில் அமெரிக்கா இந்த கருத்தைத் ...

மேலும் படிக்க »

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ அனைவரும் எதிர்க்கவேண்டும்;வைகோ அறிக்கை!

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ அனைவரும் எதிர்க்கவேண்டும்;வைகோ அறிக்கை!

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை! இதுதொடர்பாக வைகோ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கல்வி, சுற்றுச்சூழல், சமூக நீதி, நிதி, தற்சார்பு போன்ற பல்வேறு தளங்களில் முதலாளித்துவத்திற்கும், இந்துத்துவத்திற்கும் ஆதரவாக பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, அச்சட்டங்கள் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தையே நீர்த்துப் போகச் ...

மேலும் படிக்க »

குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு

குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு

மத்திய அரசின் குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்ப பாரம்பரியத் தொழில்கள், திரைப்படங்கள், பொழுதுபோக்கு சார்ந்த பணிகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்தலாம் என மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்திருத்தத்தால், தினமும் ...

மேலும் படிக்க »

சிபிஐ இயக்குநர் நியமன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

சிபிஐ இயக்குநர் நியமன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

சிபிஐ இயக்குநர் நியமனத்துக்கான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய நடைமுறைப்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோர் கொண்ட குழு, சிபிஐ இயக்குநரை தேர்வு செய்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலையில் தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர், சிபிஐ ...

மேலும் படிக்க »
Scroll To Top