Tag Archives: சட்டத்திருத்தம்

லோக்பால் சட்டத்தில் திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

லோக்பால் சட்டத்தில் திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அச்சட்டத்தின் 44-வது பிரிவு குறித்து அரசு ஊழியர்களில் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களும் கவலை தெரிவித்திருந்தனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசுப்படியும் ...

மேலும் படிக்க »

ஐகோர்ட்டின் சட்டத்திருத்தம் வழக்கறிஞர் சட்டத்துக்கு எதிரானது பார் கவுன்சில் துணை தலைவர் பேட்டி

ஐகோர்ட்டின் சட்டத்திருத்தம் வழக்கறிஞர் சட்டத்துக்கு எதிரானது பார் கவுன்சில் துணை தலைவர் பேட்டி

தவறு செய்யும் வக்கீல்கள் மீது நீதிமன்றம் நேரடியாக நடவடிக்கை எடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம், வழக்கறிஞர் சட்டத்தின் பிரதான விதிகளுக்கு எதிரானது என்று பார் கவுன்சில் துணை தலைவர் கூறியுள்ளார். நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, வக்கீல் தொழிலில் இருந்து நிரந்தரமாகவோ, தற்காலிகமாக நீக்கும் அதிகாரத்தை ...

மேலும் படிக்க »

ரயிலில் இருந்து தவறி விழுந்தால் இழப்பீடு இல்லை: சட்டத்திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்தால் இழப்பீடு இல்லை: சட்டத்திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ரயிலில் இருந்து அலட்சியத்தால் தவறி விழும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதைத் தடுக்கும் சட்டத்திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரயிலில் இருந்து தற்செயலாக விழுதல் என்ற பிரிவை மாற்ற வகை செய்யும் ரயில்வே திருத்தச் சட்டம் 2014-ஐ அமைச்சர் சதானந்த கவுடா அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அலட்சியம், அக்கறையின்மை மற்றும் சாகசங்கள் செய்வதாகக் கூறி ரயிலில் ...

மேலும் படிக்க »
Scroll To Top