Tag Archives: சட்டசபை தேர்தல்

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்;வரலாற்றில் முதல் முறையாக இரண்டாவது இடத்தை பிடித்தது நோட்டா

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்;வரலாற்றில் முதல் முறையாக இரண்டாவது இடத்தை பிடித்தது நோட்டா

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் லத்தூர் தொகுதியில் வெளியான வாக்கு எண்ணிக்கையில் சிவசேனாவை விட அதிகமாக வாக்குகள் பெற்று நோட்டா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வரமுடியவில்லை ஆகையால் ...

மேலும் படிக்க »

தேர்தலில் தோல்வி: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

தேர்தலில் தோல்வி: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

சட்டசபை தேர்தல் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த மக்கள்நல கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தார். அக்கட்சி 104 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் தோல்வியை தழுவியதோடு டெபாசிட்டையும் இழந்தார் சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த தே.மு.தி.க அடுத்தகட்ட நிலை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ...

மேலும் படிக்க »

சென்னையில் வென்ற திமுக சறுக்கியது எங்கே ? மாவட்டவாரியான தேர்தல் முடிவுகள்

சென்னையில்  வென்ற திமுக  சறுக்கியது  எங்கே ?  மாவட்டவாரியான  தேர்தல்  முடிவுகள்

2016 தமிழக  சட்டமன்ற   தேர்தல் முடிவுகள் நேற்று  வெளியானது. இதில்  அதிமுக 134 இடங்களிலும்  திமுக அணி 98 இடங்களிலும்  வெற்றி பெற்றுள்ளது  இரண்டு அணிகளுக்கு இடையிலான வேறுபாடு  36 இடங்களே  சென்னையில்  அதிக  இடங்களை  பெற்ற திமுக  பல  மாவட்டங்களில் அதிமுகவுக்கு  சமாக  வென்றுருள்ளபோதும் அவர்கள் மேற்குமாவட்டங்களில்    பெரும் தோல்வியை  தழுவியுள்ளனர் மாவட்ட வாரியாக ...

மேலும் படிக்க »

வாசுதேவநல்லூர் தொகுதியில் 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு

வாசுதேவநல்லூர் தொகுதியில் 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்மலை, ஏ.சுப்பிரமணியபுரம் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக்கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சில நாட்கள் மலையில் குடியேறும் ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க.-தி.மு.க.-பா.ஜனதா கட்சியினர் கூட்டணியில் சேர பண ஆசை காட்டினார்கள்: விஜயகாந்த் பேட்டி

அ.தி.மு.க.-தி.மு.க.-பா.ஜனதா கட்சியினர் கூட்டணியில் சேர பண ஆசை காட்டினார்கள்: விஜயகாந்த் பேட்டி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், “த நியூஸ் மினிட்” என்ற இணையத்தளத்துக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி சேருவதற்காக எனக்கு பண ஆசை காட்டினார்கள். அ.தி.மு.க., தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் சார்பில் எனக்கு பணம் தருவதாக பேரம் பேசப்பட்டது. ஆனால் நான் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பணத்துக்கு மயங்காமல் ...

மேலும் படிக்க »

ஓட்டுப்போட சொந்த ஊர் செல்பவர்களுக்காக கூடுதல் பஸ்கள்

ஓட்டுப்போட சொந்த ஊர் செல்பவர்களுக்காக கூடுதல் பஸ்கள்

சென்னையில் வசிப்பவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்போடுவதற்காக கூடுதலாக 100 தொலைதூர விரைவு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குபதிவு இருக்கவேண்டும் என்பதற்காக, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ...

மேலும் படிக்க »

சட்டசபை தேர்தல் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஆதரவு யாருக்கு?: வெள்ளையன் ஆலோசனை

சட்டசபை தேர்தல் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஆதரவு யாருக்கு?: வெள்ளையன் ஆலோசனை

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பூரில் நடந்தது. கூட்டதுக்கு மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கே.தேவராஜ், மாவட்ட தலைவர் ப.தேவராஜ், பெருங்குடி எஸ்.சவுந்திரராஜன், மணலி டி.ஏ.சண்முகம், வியாசை மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து ...

மேலும் படிக்க »

தஞ்சை மாவட்டத்தில் ஜெயலலிதா–மு.க.ஸ்டாலின் போட்டி பிரசாரம்

தஞ்சை மாவட்டத்தில் ஜெயலலிதா–மு.க.ஸ்டாலின் போட்டி பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 16–ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு தீவிர ஆதரவு திரட்டி வருகிறார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 9–ந் தேதி சென்னை தீவுத்திடலில் தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் அவர் விருத்தாசலம், அருப்புக்கோட்டை, ...

மேலும் படிக்க »

சென்னையில் 406 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: புதிய போலீஸ் கமிஷனர் அசுதோஷ் சுக்லா பேட்டி

சென்னையில் 406 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: புதிய போலீஸ் கமிஷனர் அசுதோஷ் சுக்லா பேட்டி

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரனுக்கு பதிலாக நேற்று பொறுப்பேற்றுகொண்ட அசுதோஷ் சுக்லா செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது, சென்னைக்குட்பட்ட 16 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட 406 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 18 கம்பெனிகளை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை போலீசார் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அச்சமில்லாத வகையில் நியாயமான ...

மேலும் படிக்க »

234 தொகுதிகளிலும் வேட்பாளர் இறுதி பட்டியல் நாளை வெளியாகிறது

234 தொகுதிகளிலும் வேட்பாளர் இறுதி பட்டியல் நாளை வெளியாகிறது

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட கடந்த 22–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. 234 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என 7149 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று காலை 11 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. ...

மேலும் படிக்க »
Scroll To Top