Tag Archives: சட்டசபை

ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு இனி விநியோகம் செய்ய இயலாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு இனி விநியோகம் செய்ய இயலாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், பள்ளிப்பட்டு, கானகம் ஆகிய இடங்களில் புதிய நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்றார். மேலும் ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதை தொடர வேண்டும் என்றார். இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளிக்கையில் கூறியதாவது:- ரே‌ஷன் கடைகளில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய ...

மேலும் படிக்க »

பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் : சட்டம் நிறைவேற்றியது கேரள அரசு

பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் : சட்டம் நிறைவேற்றியது கேரள அரசு

கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மலையாளத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற மலையாள மொழி (கற்றல்) மசோத கேரளா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. தாய்மொழி வழியில் மாணவன் பாடங்களை கற்கும் போது அதை நன்கு புரிந்துகொள்ளும் விதத்தில் இருப்பதோடு, தாய் மொழி வளரவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் ...

மேலும் படிக்க »

2 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பஞ்சாப்-70 சதவீதம், கோவா-83 சதவீதம்

2 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பஞ்சாப்-70 சதவீதம், கோவா-83 சதவீதம்

பஞ்சாப், கோவா, உத்தரபிரதேசம், உத்ரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாப், கோவா ஆகிய 2 மாநிலங்களில் நேற்று தேர்தல் நடைபெற்றது. 117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. சிரோமணி அகாலிதளம் 94 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதா 23 தொகுதிகளிலும் ...

மேலும் படிக்க »

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று (19-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக செந்தில் பாலாஜி, தி.மு.க. வேட்பாளராக கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார்கள். இங்கு 39 வேட்பாளர்கள் ...

மேலும் படிக்க »

காவிரி நீர் பிரச்சனை: சட்டசபை அவசர கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்- விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்

காவிரி நீர் பிரச்சனை: சட்டசபை அவசர கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்- விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- தமிழகத்துக்கு ஆண்டு தோறும் கர்நாடகம் வழங்க வேண்டிய 192 டி.எம்.சி. தண்ணீர் அளவில், கர்நாடகத்தில் போதிய அளவு மழை பெய்தும், இதுவரை கர்நாடகம் தமிழகத்துக்கு வெறும் 33.95 டி.எம்.சி. மட்டுமே வழங்கி உள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் குறிப்பாக ...

மேலும் படிக்க »

சட்டசபை நாளை அவசரமாக கூடுகிறது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுப்பு சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

சட்டசபை நாளை அவசரமாக கூடுகிறது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுப்பு சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

தமிழகத்துக்கு உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது இல்லை என்று சித்தராமையா தலைமையில் நடந்த கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க கர்நாடக சட்டசபையின் அவசர கூட்டம் நாளை நடைபெறுகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டதால் பெங்களூரு நகரிலும், கர்நாடகத்தின் பிற பகுதிகளிலும் ...

மேலும் படிக்க »

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டடுவதை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம்; கூட்டத்தொடர் நிறைவு பெற்றது .

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டடுவதை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம்; கூட்டத்தொடர் நிறைவு பெற்றது  .

தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2016–2017–ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்து உரையாற்றினார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை இடம்பெற்றது. அதன்பின்னர் ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. ...

மேலும் படிக்க »

சட்டசபை வளாகத்தில் திடீர் போலீஸ் பாதுகாப்பு ஏன்?சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டதா? துரைமுருகன் கேள்வி

சட்டசபை வளாகத்தில் திடீர் போலீஸ் பாதுகாப்பு ஏன்?சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டதா? துரைமுருகன் கேள்வி

தமிழக சட்டசபை வளாகத்தில் திடீரென பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு சபாநாயகர் மற்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளனர். சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது.   சட்டசபை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

பேரூராட்சிகளில் திறந்த வெளியில் மலம் கழித்தலை அறவே நீக்க 90,150 தனிநபர் கழிப்பிடங்கள் ரூ.108 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்

பேரூராட்சிகளில் திறந்த வெளியில் மலம் கழித்தலை அறவே நீக்க 90,150 தனிநபர் கழிப்பிடங்கள் ரூ.108 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்

பேரூராட்சிகளில் திறந்தவெளியில் மலம் கழித்தலை அறவே நீக்க 90,150 தனிநபர் கழிப்பிடங்கள் ரூ.108 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–விதியின் கீழ் கூறியதாவது:– * திறந்த வெளியில் மலம் கழித்தலை அறவே நீக்கம் செய்திடும் வகையில் இந்த ஆண்டு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1,25,352 தனி குடியிருப்பு ...

மேலும் படிக்க »

சட்டசபையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கை: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளிக்கிறார்

சட்டசபையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கை: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளிக்கிறார்

சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளிக்கிறார். தமிழக சட்டசபையில் கடந்த 17-ந்தேதி நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தின்போது எழுந்த பிரச்சினையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதுடன், ஒரு வாரம் இடைநீக்கமும் செய்யப்பட்டனர். அன்றைய கூட்டத்தில், தி.மு.க. உறுப்பினர்கள் 79 ...

மேலும் படிக்க »
Scroll To Top