Tag Archives: சச்சின்

சவுரவ் கங்குலி பாராட்டு; சச்சினால் முடியாததை விராட் கோலி சாதித்துக் காட்டினார்

சவுரவ் கங்குலி பாராட்டு; சச்சினால் முடியாததை விராட் கோலி சாதித்துக் காட்டினார்

      சச்சினால் முடியாததை விராட் கோலி சாதித்துக் காட்டினார் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி புகழ்ந்துள்ளார். கடந்த சில மாதங்களாக விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வரும் அவருக்கு புனே டெஸ்டில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. முதல் போட்டியில் ஸ்டார்க் ...

மேலும் படிக்க »

பலவீனங்களை எதிரணியிடம் காட்டிக்கொள்ளக் கூடாது: சச்சின் அறிவுரை

பலவீனங்களை எதிரணியிடம் காட்டிக்கொள்ளக் கூடாது: சச்சின் அறிவுரை

கிரிக்கெட்டில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்த இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், டெல்லியில் நடந்த மாரத்தான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அவர், தனது அனுபவங்கள் மற்றும் வெற்றிக்கான ஆலோசனைகளை கூறினார். அவர் பேசுகையில், “எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு உங்களுடைய பலவீனங்களை வெளிப்படுத்தக் கூடாது. ஒருமுறை எனது விலா ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் தூதரா? ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம்

ஒலிம்பிக் தூதரா? ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம்

31-வது ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஐஓஏவின் இந்த முடிவை முன்னாள் தடகள வீரர் மில்கா சிங், கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் ...

மேலும் படிக்க »

மகள் சாராவுடன் எடுத்துள்ள செல்பி போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட சச்சின்

மகள் சாராவுடன் எடுத்துள்ள செல்பி போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட சச்சின்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது மகள் சாராவுடன் எடுத்துள்ள செல்பி போட்டோவை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அரியானாவில் பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டு வருவதால், பாலின விகித வேறுபாடு அதிக அளவில் இருப்பதாக பிரதமர் மோடி கவலை தெரிவித்திருந்தார். எனவே, பெண் குழந்தைகளின் அவசியத்தை ஊக்குவிக்கும் வகையில் மகளுடன் செல்பி எடுத்து அதனை ...

மேலும் படிக்க »

சச்சின் தெண்டுலகரிடம் இருந்து பாரத ரத்னா விருதை திரும்ப பெற வழக்கு!

சச்சின் தெண்டுலகரிடம் இருந்து பாரத ரத்னா விருதை திரும்ப பெற வழக்கு!

இந்திய அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரராக விளங்கிய சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் 15,021 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் சேர்த்துள்ளார். கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை பாராட்டி கவுரவிக்கும் வகையில் கடந்த நவம்பரில் இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. விளம்பர படங்களில் தோன்றுவதால் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் 20 ஓவர் கிரிக்கெட் தெண்டுல்கர்-வார்னே திட்டம்

அமெரிக்காவில் 20 ஓவர் கிரிக்கெட் தெண்டுல்கர்-வார்னே திட்டம்

ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கரும் (இந்தியா), ஷேன் வார்னேவும் (ஆஸ்திரேலியா) இணைந்து புதியதாக 20 ஓவர் கிரிக்கெட் லீக்கை அமெரிக்காவில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். கிரிக்கெட்டை அங்கு பிரபலப்படுத்தும் வகையில் சிகாகோ, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்கின்றனர். இந்த போட்டியை நடத்துவதற்கு சர்வதேச ...

மேலும் படிக்க »

விளையாட்டு மட்டுமல்ல கணிப்பிலும் சச்சின் கில்லிதான்!

விளையாட்டு மட்டுமல்ல கணிப்பிலும் சச்சின் கில்லிதான்!

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக சச்சினின் வீடியோ ஒன்று வலம்வந்து கொண்டிருக்கிறது. அது அவர் விளையாடிய வீடியோ அல்ல. மாறாக உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு எந்த நான்கு அணிகள் தகுதி பெரும் என அவர் தெரிவித்த வீடியோதான் அது. சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை ...

மேலும் படிக்க »

திரைப்படமாகிறது சச்சின் வாழ்க்கை!

திரைப்படமாகிறது சச்சின் வாழ்க்கை!

கிரிக்கெட்டில் அளப்பரிய சாதனைகளைச் செய்த சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்து, திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் அவரே நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மும்பையைச் சேர்ந்த நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த இயக்குநர் ஜேம்ஸ் எஸ்ர்கின் படத்தை இயக்க உள்ளார். சச்சினின் கிரிக்கெட் வாழ்வு குறித்து ...

மேலும் படிக்க »

சச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி!

சச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி!

சமூக வலைதளமான ட்விட்டரில் சச்சினை விடவும் விராட் கோலியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. @imVkohli என்கிற ஐடியில் உள்ள கோலியை தற்போது 48,70,190 பேர் பின்தொடர்கிறார்கள். இது சச்சினின் எண்ணிக்கையை (48,69,849 ) விடவும் அதிகம். இதன்மூலம் ட்விட்டரில் ரசிகர்களால் பின்தொடரப்படும் இந்திய விளையாட்டு வீரர்கள் வரிசையில் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். சச்சின் 2-ம் இடத்திலும் ...

மேலும் படிக்க »

தமிழக கிரிக்கெட் அணிக்கு திருப்புமுனையாக அமையுமா சதீஷ் தலைமை?

தமிழக கிரிக்கெட் அணிக்கு திருப்புமுனையாக அமையுமா சதீஷ் தலைமை?

தமிழ் நாடு கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான  திருச்சியைச் சேர்ந்த ஆர்.சதீஷ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, அடுத்த மாதம் நடைபெறும் கே.எஸ்.சுப்பையா பிள்ளை கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஆர்.சதீஷ், அனைத்திந்திய அளவிலான சுப்பையா பிள்ளைக் கோப்பையை தமிழ்நாடு அணி கைப்பற்றும் என்று கூறியுள்ளார். ”தமிழக அணிக்கான எனது செய்தி ...

மேலும் படிக்க »
Scroll To Top