Tag Archives: சசிகலா

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா, சசிகலா மனு தள்ளுபடி!

சொத்து குவிப்பு வழக்கு:  ஜெயலலிதா, சசிகலா மனு தள்ளுபடி!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி  செய்துவிட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், “தங்களின் சொத்துக்களை முடக்கியது தவறு. சொத்துக்களை முடக்குவதற்கு ...

மேலும் படிக்க »

வருமான வரித்துறை வழக்கு: ஜெயலலிதா, சசிகலா ஜுன் 9ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு!

வருமான வரித்துறை வழக்கு: ஜெயலலிதா, சசிகலா ஜுன் 9ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு!

வருமான வரித்துறை வழக்கில் ஜெயலலிதா ஜுன் 9ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991-92, 1992-93 ஆகிய ஆண்டுகளில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவில்லை. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி தட்சணாமூர்த்தி ஆஜர் உத்தரவை பிறப்பித்தார். தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்தலை காரணம் காட்டி ஆஜராவதில் இருந்து ஜெயலலிதா ...

மேலும் படிக்க »

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: ஜூன் 7-ல் தீர்ப்பு?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: ஜூன் 7-ல் தீர்ப்பு?

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வருகிற ஜூன் மாதம் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிலா உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ...

மேலும் படிக்க »

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு: ஜெயலலிதா ஆஜராகவில்லை!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு: ஜெயலலிதா ஆஜராகவில்லை!

1991-92, 1992 – 93 ஆம் ஆண்டுகளில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா இருவரும் இன்றும் நேரில் ஆஜராகவில்லை. வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை 4 மாதங்களுக்கு தள்ளி வைக்குமாறு ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக, ...

மேலும் படிக்க »

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூரு நீதிமன்றத்தில்ஆஜர்!

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூரு நீதிமன்றத்தில்ஆஜர்!

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் அசையும் சொத்துக்களை விடுவிக்க கோரி சசிகலா தரப்பில் மனு தாக்கல் ...

மேலும் படிக்க »

வருமான வரி வழக்கு: நேரில் ஆஜராக விலக்கு கேட்டு கோர்ட்டில் ஜெயலலிதா மனு

வருமான வரி வழக்கு: நேரில் ஆஜராக விலக்கு கேட்டு கோர்ட்டில் ஜெயலலிதா மனு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் சசி எண்டர் பிரைசஸ், ஜெயா பப்ளிக் கேஷன் ஆகிய நிறுவனங்கள், கடந்த 1991–ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வருமான விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, அவர்கள் மீது வரித்துறை உதவி ஆணையம், வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா, சசிகலா ஏப்ரல் 3-ம் தேதி நீதிமன்றத்தில்ஆஜராக உத்தரவு!

ஜெயலலிதா, சசிகலா ஏப்ரல் 3-ம் தேதி  நீதிமன்றத்தில்ஆஜராக உத்தரவு!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஏப்ரல் 3-ம் தேதி ஆஜராக, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஜெயலலிதாவும் சசிகலாவும் 1991-1994 கால கட்டத்தில் மூன்று ஆண்டுகள் வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என்ற வழக்கு, சென்னை பொருளாதாரக் ...

மேலும் படிக்க »
Scroll To Top